சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Khan11

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்

3 posters

Go down

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Empty அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்

Post by mihlarnitha Fri 18 Nov 2011 - 14:06


அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Rerrr
இதைத் தான் காவியக் காதல் என்பார்களோ? உண்மையான காதல் என்றும் அழியாது என்பதற்கு இதை விட ஆதாரம் தேட முடியாது.

அன்பான பார்வை, அரவணைத்த கை என்று பாசமாக வாழ்ந்த காதல் ஜோடியின் இணைந்த நிலையிலான எலும்புக்கூடுகள்..

கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் - பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன.

இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Rerrr

இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது.

இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது,

மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழம், 10 அடி ஆழம், 23 அடி ஆழம் என 3 அடுக்குகளாக பல எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன.

10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடு கிடைத்தது. ஒன்று, ஆண். இன்னொன்று பெண். இறக்கும் நேரத்தில்கூட இருவரும் ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்திருக்கின்றனர்.

காதலனின் தலைகூட இறந்த பிறகுதான் அந்த பக்கம் சாய்ந்திருக்கிறது என்பது மண்டை ஓடு இருந்த விதம் மூலம் தெரிகிறது. அவர்களது சாவுக்கு வெள்ளம் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த ஜோடிகள் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் போல தெரியவில்லை. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்.

விவசாய பண்ணையில் வேலை பார்த்தவர்களாக இருக்கலாம். ஏராளமான எலும்பு கூடுகளை பார்த்திருக்கிறேன்.

ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்த நிலையில், கைகோர்த்தபடி இறந்தவர்களது எலும்பு கூடுகளை பார்த்தது முதல் முறை. பார்த்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது.

இவை அனேகமாக 5 அல்லது 6-ம் நூற்றாண்டில் புதைந்த எலும்பு கூடாக இருக்கலாம்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டினா கில்குரோவ் கூறுகையில்,

‘‘ஐரோப்பாவில் கறுப்பு பிளேக் நோய் போன்ற கொள்ளை நோய்கள் பரவிய காலகட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிரோடு புதைக்கும் வழக்கம் இருந்தது.

அவர்களோடு அவர்களது அன்புக்குரியவர்களும் சேர்ந்து புதைந்து இறந்த சம்பவங்களும் நடந்தன. இதுகூட அந்த வகையை சேர்ந்ததாக இருக்கலாம்.

தங்கள் பாச பிணைப்பை காட்டுவதற்காக கைகோர்த்து இறந்திருக்கலாம்’’ இவர்கள் நிஜமாக காதல் ஜோடிகள்தானா, எந்த வயதில், எதனால் இறந்தார்கள் என்று இத்தாலியின் பொலோனா பல்கலை மனிதவியல் ஆராய்ச்சியாளர் ஜார்ஜியோ க்ரூபியானி தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றார்
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Empty Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்

Post by நண்பன் Fri 18 Nov 2011 - 14:26

நல்ல ஆய்வு வெற்றி பெறட்டும் ரொம்ப முக்கியம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Empty Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்

Post by ஹம்னா Fri 18 Nov 2011 - 14:39

:”@:


அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள் Empty Re: அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
» 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்
» 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum