Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
5 posters
Page 1 of 1
பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிந்துபாலா (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் காதலித்துள்ளனர். இதற்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த காதலர்கள் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினர். காலை 6.30 மணியளவில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டருக்கு முன், தண்டவாளம் அருகே இருவரும் நடந்து வந்தனர்.
அப்போது வந்த திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென இருவரும் பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார். சிறிது தூரம் சென்று ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது, சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் இறந்துகிடந்தனர். ராமநாதபுரம் ரயில்வே போலீசாருக்கு டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 18 வயது கூட நிரம்பாத காதலர்கள், பெற்றோர் எதிர்ப்புக்கு பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
கலிகாலம்! படிக்கும் காலத்தில் காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? !* !* !*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
வாழ்கையை படித்துப்பார்ப்பதுக்குள் பரிதாபமான முடிவுகளை எடுக்ககூடிய படிப்பை இன்றைய காலக்கல்வி கற்றுக்கொடுத்து விடுகிறதோ என்னவோ! உயிரின் பெருமதி தெரியாதவர்கள் உயிரோடு விளையாடும் அந்தக்கடைசி நிமிடம்வரை சிந்திப்பதில்லை கட்டையோடு கட்டையாகிப்போகப் போகிறோமென்று.Nisha wrote:ராமநாதபுரம்: ராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிந்துபாலா (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் காதலித்துள்ளனர். இதற்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முகப்பிரியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த காதலர்கள் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினர். காலை 6.30 மணியளவில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டருக்கு முன், தண்டவாளம் அருகே இருவரும் நடந்து வந்தனர்.
அப்போது வந்த திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென இருவரும் பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார். சிறிது தூரம் சென்று ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்தபோது, சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியாவும், சிந்துபாலாவும் இறந்துகிடந்தனர். ராமநாதபுரம் ரயில்வே போலீசாருக்கு டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 18 வயது கூட நிரம்பாத காதலர்கள், பெற்றோர் எதிர்ப்புக்கு பயந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
கிறுக்குப்பயபுள்ள மக்களே )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
பிளஸ்2வரை படித்தது சுத்த வேஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum