Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே உள்ள கெழுகத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் மாதவன் (20). லாரி டிரைவர். பக்கத்து ஊரான பைங்காட்டூர் கடை தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் சங்கரி (19). இவர் மன்னார் குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரியின் அக்காள் கணவரின் தம்பி தான் மாதவன்.
இதனால் அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது சங்கரியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது
. கெழுகத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்ற காதல்ஜோடி அங்கு தனித்தனி கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தெய்வானை திருக்களர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், சப் - இன்ஸ்பெக்டர் வேத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதல் ஜோடி பிணங்களை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார் குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
நல்லா சொன்னீங்க @. @. இஷ்டப்பட்டு கஷ்டப்படனும். :”:பானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
அக்கா நீங்க பாசாகிட்டீங்கபானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
*சம்ஸ் wrote:நல்லா சொன்னீங்க இஷ்டப்பட்டு கஷ்டப்படனும்.பானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
நான் எக்ஸாமா எழுதினேன் :”: :”:nallavan wrote:அக்கா நீங்க பாசாகிட்டீங்கபானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
என்னாச்சி எங்களிடமும் இருக்கு :% :% :%nallavan wrote:*சம்ஸ் wrote:நல்லா சொன்னீங்க இஷ்டப்பட்டு கஷ்டப்படனும்.பானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
அதான் சம்ஸ் சொன்னாரே போராடித்தான் நீங்க ஜெயித்தீங்களாம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிங்களாம்பானுகமால் wrote:நான் எக்ஸாமா எழுதினேன்nallavan wrote:அக்கா நீங்க பாசாகிட்டீங்கபானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
இது என் நண்பனின் வசனம் :+=+:nallavan wrote:அதான் சம்ஸ் சொன்னாரே போராடித்தான் நீங்க ஜெயித்தீங்களாம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிங்களாம்பானுகமால் wrote:நான் எக்ஸாமா எழுதினேன்nallavan wrote:அக்கா நீங்க பாசாகிட்டீங்கபானுகமால் wrote:nallavan wrote:லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்காபானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
வேண்டாத கேள்வி உமக்கு (*(: (*(: அக்கா பாவம் நல்ல பெண்னு :cheers:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
இதென்னய்யா வம்பாப்போச்சி நீங்களே ஏதோ சொல்லிப்புட்டு என்னை மாட்டி விடுகிறீர்கள்*சம்ஸ் wrote:வேண்டாத கேள்வி உமக்கு அக்கா பாவம் நல்ல பொண்னு :cheers:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
அப்படி நான் என்ன சொன்னேன் நல்லவன் உங்களின் பெயரை மாத்துங்கள் முதல் நல்லவன் என்று பெயரை வைத்து கொண்டு நீங்கள் சரியான கெட்டவன் உங்களுடன் நான் டூ.....................................................................nallavan wrote:இதென்னய்யா வம்பாப்போச்சி நீங்களே ஏதோ சொல்லிப்புட்டு என்னை மாட்டி விடுகிறீர்கள்*சம்ஸ் wrote:வேண்டாத கேள்வி உமக்கு அக்கா பாவம் நல்ல பொண்னு :cheers:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
*சம்ஸ் wrote:அப்படி நான் என்ன சொன்னேன் நல்லவன் உங்களின் பெயரை மாத்துங்கள் முதல் நல்லவன் என்று பெயரை வைத்து கொண்டு நீங்கள் சரியான கெட்டவன் உங்களுடன் நான் டூ.....................................................................nallavan wrote:இதென்னய்யா வம்பாப்போச்சி நீங்களே ஏதோ சொல்லிப்புட்டு என்னை மாட்டி விடுகிறீர்கள்*சம்ஸ் wrote:வேண்டாத கேள்வி உமக்கு அக்கா பாவம் நல்ல பொண்னு :cheers:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
ஏன் என்னாச்சி உங்களுக்கு அவசரமாக சென்று பாருங்கள் :”: :”:nallavan wrote:*சம்ஸ் wrote:அப்படி நான் என்ன சொன்னேன் நல்லவன் உங்களின் பெயரை மாத்துங்கள் முதல் நல்லவன் என்று பெயரை வைத்து கொண்டு நீங்கள் சரியான கெட்டவன் உங்களுடன் நான் டூ.....................................................................nallavan wrote:இதென்னய்யா வம்பாப்போச்சி நீங்களே ஏதோ சொல்லிப்புட்டு என்னை மாட்டி விடுகிறீர்கள்*சம்ஸ் wrote:வேண்டாத கேள்வி உமக்கு அக்கா பாவம் நல்ல பொண்னு :cheers:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன் :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
*சம்ஸ் wrote:வேண்டாத கேள்வி உமக்கு (*(: (*(: அக்கா பாவம் நல்ல பெண்னு :cheers:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
:];: :”@: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
நல்லவன் :} :}பானுகமால் wrote:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன் :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காதுபானுகமால் wrote:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
போராடித் தான் ஜெயிக்கப் போறேன் முக்கால் கிணறு தாண்டிட்டேன் முழுதும் தாண்டிடுவேன் அல்ஹம்துலில்லாஹ்nallavan wrote:அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காதுபானுகமால் wrote:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
நல்லவன் என்னசரி புரிகிறதா?பானுகமால் wrote:போராடித் தான் ஜெயிக்கப் போறேன் முக்கால் கிணறு தாண்டிட்டேன் முழுதும் தாண்டிடுவேன் அல்ஹம்துலில்லாஹ்nallavan wrote:அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காதுபானுகமால் wrote:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதுவையில் பரிதாபம்: விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
» பகிடிவதை கொடுமை: 4வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை
» ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|