Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
First topic message reminder :
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே உள்ள கெழுகத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் மாதவன் (20). லாரி டிரைவர். பக்கத்து ஊரான பைங்காட்டூர் கடை தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் சங்கரி (19). இவர் மன்னார் குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரியின் அக்காள் கணவரின் தம்பி தான் மாதவன்.
இதனால் அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது சங்கரியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது
. கெழுகத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்ற காதல்ஜோடி அங்கு தனித்தனி கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தெய்வானை திருக்களர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், சப் - இன்ஸ்பெக்டர் வேத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதல் ஜோடி பிணங்களை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார் குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
அவங்க எனக்கு அக்கா என்பது மட்டும் சரியாக புரிந்து கொண்டேன் பாஸ்*சம்ஸ் wrote:நல்லவன் என்னசரி புரிகிறதா?பானுகமால் wrote:போராடித் தான் ஜெயிக்கப் போறேன் முக்கால் கிணறு தாண்டிட்டேன் முழுதும் தாண்டிடுவேன் அல்ஹம்துலில்லாஹ்nallavan wrote:அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காதுபானுகமால் wrote:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
நல்லாவே சமாளிக்குறிங்க நல்லவன் :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
உண்மையும் அதுதானேபானுகமால் wrote:நல்லாவே சமாளிக்குறிங்க நல்லவன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
அப்பாடா இப்போதாவது புரிந்ததே அதுவரைக்கும் மகிழ்ச்சிnallavan wrote:அவங்க எனக்கு அக்கா என்பது மட்டும் சரியாக புரிந்து கொண்டேன் பாஸ்*சம்ஸ் wrote:நல்லவன் என்னசரி புரிகிறதா?பானுகமால் wrote:போராடித் தான் ஜெயிக்கப் போறேன் முக்கால் கிணறு தாண்டிட்டேன் முழுதும் தாண்டிடுவேன் அல்ஹம்துலில்லாஹ்nallavan wrote:அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காதுபானுகமால் wrote:nallavan wrote:வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களாபானுகமால் wrote:
தனியாத் தான் ஓடினேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதுவையில் பரிதாபம்: விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
» பகிடிவதை கொடுமை: 4வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை
» ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum