Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதுவையில் பரிதாபம்: விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
2 posters
Page 1 of 1
புதுவையில் பரிதாபம்: விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது26). இவரது மனைவி பெயர் ஆர்த்தி ராஜஸ்ரீ(25). இருவரும் டாக்டருக்கு படித்து இருந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ உயர்படிப்பு படித்து வந்தனர். ஆர்த்திராஜஸ்ரீ மகப்பேறு துறையில் பட்ட மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவர்கள் 2 பேரும் புதுவை அருகே உள்ள கன்னியகோவிலில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
ஆர்த்திராஜஸ்ரீ சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்றுதான் அவர் வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது கணவர் கார்த்திகேயனிடம், தனக்கு இன்று உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் கல்லூரிக்கு வரவில்லை நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்றும் கூறினார்.
அதையடுத்து கார்த்திகேயன் மட்டும் கல்லூரிக்கு சென்றார். பின்னர் ஆர்த்திராஜஸ்ரீ தனது கார் டிரைவரை அழைத்து காய்கறி மற்றும் ஊசிபோட பயன்படுத்தும் 'சிரிஞ்' ஒன்றையும் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி டிரைவர் அவற்றை வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.
இதற்கிடையில், ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை, ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு சென்றாரா? இல்லையா? என்பதை அறிய போன் செய்தார். ஆனால் போனை ஆர்த்திராஜஸ்ரீ எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, கார்த்திகேயனுக்கு போன் செய்து ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் ஆர்த்திராஜஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை என்றும் வீட்டிலேயேதான் இருக்கிறாள் என்றும் கூறினார்.
இதைதொடர்ந்து ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை உடனே வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கார்த்திகேயனிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் ஆர்த்திராஜஸ்ரீ மயக்க நிலையில் இருந்தது தெரிய வந்தது. அவருடைய கையில் குளுகோஸ் ஏற்றும் குழாய் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்திராஜஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன ஆர்த்திராஜஸ்ரீ மருந்தில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.
இது குறித்து அவரது கணவர் கார்த்திகேயனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஆர்த்திராஜஸ்ரீக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது. ஆர்த்திராஜஸ்ரீயின் தந்தை பெயர் கன்னையா. இவர் மேலூரில் என்ஜினீயராக உள்ளார். இவரது தாய் அமுதகலாவதி மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை
» பகிடிவதை கொடுமை: 4வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
» டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» பரீட்சை தோல்வியால் மாணவி தற்கொலை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum