Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
2 posters
Page 1 of 1
1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
சீனாவில் ஷாங்ஸி பகுதியில் உள்ள லின்பென் நகரப் பகுதியில் புதையுண்ட ஒரு பகுதியை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது(1046 - 771 கி.மு.) காலத்துக்கு முந்தைய சிஸ்வா மன்னர்கள் காலகட்டத்தில் இருந்த நகரம் என்ற விவரம் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கழகம் மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனம் இணைந்து வேங்க்வெல் தலைமையில் அகழ்வாராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. ஷாங்ஸி பகுதியில் கிடைத்த பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் வேங்க் கூறியதாவது: தற்போதைய அரிய கண்டுபிடிப்பில் சரித்திரத்தில் இதுவரை இடம்பெறாத புதிய மற்றும் அரிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குள்ள கல்லறைகளில் ஏராளமான கல்வெட்டுகள், பித்தளை பாண்டங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
இவை பாபோ அல்லது பா மன்னர்கள் காலத்தியதாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பா மன்னர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் பெரிய அளவில் இல்லை.
தற்போது பா மன்னர்கள் குறித்த தகவல்கள் பெரும் ஆச்சரியமாக உள்ளது. ஆய்வில் கிடைத்த பொருட்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வெட்டுகளில் இருந்து பா மன்னர்களின் ஆட்சி முறை மட்டுமின்றி, வாழ்க்கை முறை, நாகரிகம், உணவு மற்றும் அவர்களது பண்டையகால தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இவர்கள் குறித்த வரலாற்று குறிப்புகள் அழிந்திருக்கக்கூடும் அல்லது காணாமல் போயிருக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
இந்த செய்தி முதலில் பதியப்பட்டது பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
» 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சாலை கண்டுபிடிப்பு
» பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
» தேசிய ரீதியில் கல்விக்கு இருந்த கௌரவத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது - மாணவர் ஒன்றியம் _
» 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum