Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
2 posters
Page 1 of 1
வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
இலங்கையின் வடக்கே வெளிநாட்டவர்கள் பயணிப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளை இன்று திங்கட் கிழமை முதல் தளர்த்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடக்கே பயணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியைப் பெற்ற பின்னரே அங்கு செல்ல முடியும் என்று முன்னர் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பு கருதியே, இந்த தடைகள் முன்னர் இருந்ததாக கூறுகின்ற இலங்கை அரசு சார்பில் பேசவல்ல அதிகாரி, தற்போது வடக்கில் அமைதி முற்று முழுதாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் இனி இந்த கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை என்று கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி
சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கு பயணிக்க முன்னர் இருந்த தடைகளும் தளர்த்தப் பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
வடக்கே, யாழ்ப்பாணம் தவிர, ஏ9 வீதிக்கு வெளியே வன்னியின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் எவரும் பயணிக்க முடியுமா என்று கேட்டதற்கு பிபிசிக்கு பதிலளித்த, ஹுலுகல்ல, ஏனைய பகுதிகளுக்கு பயணிப்பதைப் போல எவரும் நாட்டின் எந்த இடத்துக்கும் பயணிப்பதில் இனி எந்த தடையும் இருக்காது என்று கூறினார்.
ஆனால், வன்னியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ள சில கிராமங்களில் மட்டும் பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் இயக்குநர் கூறினார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள்
அரச சார்பற்ற நிறுவனங்களும் வடக்கில் எந்த இடத்துக்கும் சென்று வர எவ்வித தடையும் இல்லை என்கின்ற போதிலும், அந்த நிறுவனங்கள் அங்கு தமது பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் ஜனாதிபதி பணியகத்தின் சிறப்பு நிகழ்ச்சித் திட்டம் ஊடாகவே அவற்றை மேற்கொள்ள முடியும் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்தார்.

Re: வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
பகிர்வுக்கு நன்றி :];:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி
» படையினரிடம் அனுமதி பெற்றே தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை!
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» அரசியல் தலைவர்கள்,மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இனி வெளிநாடு செல்ல முடியும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|