Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துணைவியின் பிரிவில்
+7
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
kalainilaa
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
மீனு
ஹாசிம்
11 posters
Page 1 of 1
துணைவியின் பிரிவில்
இப் பூவுலகில்
எனக்காக பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்து
என்னோடு கலந்தவளே
என்னையே சுவாசித்து
எனக்காக வாழ்ந்தவளே
உனைப் பிரிந்ததால்
இன்று நானும்
உணர்வற்ற ஜடமானேன்
உயிரற்ற உடலானேன்
பசுமையற்ற பட்ட
மரமானேன்…..
ஏன் இந்த கோலமடி?
நீ கொடுத்த முத்தங்களும்
நீ கோதிவிட்ட முடியும்
நீ ஊட்டி விட்ட உணவும்
நீ கொட்டித்தீர்த்த பாசமும்
நீ என்னோடு கலந்த நாட்களும்
நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்
என் கண்முன்னே
நிதமும் காட்சியடி
ஆதலால்
தவிக்கிறேன் என் உயிரே
துடிக்கிறேன் உனை நினைத்து
என் நாடி நரம்புகளில்
உன் நினைவுகள்தான்
உதிரமாய்.. அதனாலும்..
நீதான்; நான்.
உன் காதலை ரசித்ததால்
உன்னை நான் மென்று
ருசித்ததால்
உன் தித்திப்பில்
உலகமே கசக்குதடி..
நீ என்மீது கொண்ட
காதலுக்கு நிகரேதடி
காவியங்கள் கூட
உன் காதலுக்கு
உன்னிடத்தில் அடிமையடி
இவ்வுலகின்
என் தேவதையே
ஒவ்வெரு நொடியும்
கடிகாரம் பார்க்கிறேன்
காலத்தை நொந்துகொள்கிறேன்
காகிதங்களை நேசிக்கிறேன்
ஏன் இவ்வுலகையே
வெறுக்கிறேன்
யாவும் உன்னால் தானோ
நீ இன்றியதால்தானோ
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடைகொடும்
காலம் எம்மை
கூடி வரும்
அதை நினைத்து நானும்
சாந்தம் கொள்கிறேன்
எமக்காக....
Last edited by ஹாசிம் on Tue 5 Jul 2011 - 22:07; edited 1 time in total
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: துணைவியின் பிரிவில்
மிகவும் அழகான காதல்
நேசமுடன் ஹாசிம்
கவிஞர்களுக்கு மட்டும்தான் காதல்
இனிக்குமா அப்போ எங்கள் நிலை?
வரிகள் அருமை
:”@:
நேசமுடன் ஹாசிம்
கவிஞர்களுக்கு மட்டும்தான் காதல்
இனிக்குமா அப்போ எங்கள் நிலை?
வரிகள் அருமை
:”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: துணைவியின் பிரிவில்
உலக மகா நடிப்பு உங்களுக்கு அவாடு தரலாம் நான் என்னை சொன்னேன் நீங்களும் நானும் ஒன்றா :*: :*:சாதிக் wrote:அப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: துணைவியின் பிரிவில்
உன்னை நான் மென்று
ருசித்ததால்
உன் தித்திப்பில்
உலகமே கசக்குதடி..
நல்ல ஏக்கம்... வாழ்த்துக்கள் - கவிதைக்கு !
ருசித்ததால்
உன் தித்திப்பில்
உலகமே கசக்குதடி..
நல்ல ஏக்கம்... வாழ்த்துக்கள் - கவிதைக்கு !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: துணைவியின் பிரிவில்
மீனு wrote:உலக மகா நடிப்பு உங்களுக்கு அவாடு தரலாம் நான் என்னை சொன்னேன் நீங்களும் நானும் ஒன்றா :*: :*:சாதிக் wrote:அப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா
உண்மைதான் ஒத்துக்கிறேன் மீனுனுனுனுனுனுனுனுன்னா கொக்கா
Re: துணைவியின் பிரிவில்
அனைவருக்கும் மிக்க நன்றிகள் :!+: :!+:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: துணைவியின் பிரிவில்
பசுமையற்ற பட்ட
மரமானேன்…..
ஏன் இந்த கோலமடி?
நீ கொடுத்த முத்தங்களும்
நீ கோதிவிட்ட முடியும்............எந்த முடிவுக்கும் வரவில்லை,முடிந்தப்பாடியில்லை,
இது தானே நம் வாழ்க்கை .
அருமை தோழரே .
பாராட்டுக்கள் .
மரமானேன்…..
ஏன் இந்த கோலமடி?
நீ கொடுத்த முத்தங்களும்
நீ கோதிவிட்ட முடியும்............எந்த முடிவுக்கும் வரவில்லை,முடிந்தப்பாடியில்லை,
இது தானே நம் வாழ்க்கை .
அருமை தோழரே .
பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: துணைவியின் பிரிவில்
ம்ம் அது :’|:சாதிக் wrote:மீனு wrote:உலக மகா நடிப்பு உங்களுக்கு அவாடு தரலாம் நான் என்னை சொன்னேன் நீங்களும் நானும் ஒன்றா :*: :*:சாதிக் wrote:அப்படிக்கேளுங்க மீனு நாம என்னா பகடியா
உண்மைதான் ஒத்துக்கிறேன் மீனுனுனுனுனுனுனுனுன்னா கொக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: துணைவியின் பிரிவில்
நீ என்னோடு கலந்த நாட்களும்
நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்
என் கண்முன்னே
நிதமும் காட்சியடி
நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்
என் கண்முன்னே
நிதமும் காட்சியடி
Re: துணைவியின் பிரிவில்
நீ என்மீது கொண்ட
காதலுக்கு நிகரேதடி
காவியங்கள் கூட
உன் காதலுக்கு
உன்னிடத்தில் அடிமையடி
இவ்வுலகின்
என் தேவதையே
வரிகள் அனைத்தும் அருமை என்னை அதிமாக கவர்ந்த வரிகள் .வாழ்த்துகள் தோழரே
காதலுக்கு நிகரேதடி
காவியங்கள் கூட
உன் காதலுக்கு
உன்னிடத்தில் அடிமையடி
இவ்வுலகின்
என் தேவதையே
வரிகள் அனைத்தும் அருமை என்னை அதிமாக கவர்ந்த வரிகள் .வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துணைவியின் பிரிவில்
அருமை மிகவும் அருமை ....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: துணைவியின் பிரிவில்
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடைகொடும்
காலம் எம்மை
கூடி வரும்
அதை நினைத்து நானும்
சாந்தம் கொள்கிறேன்
எமக்காக....
அருமையான வரிகள்
://:-: ://:-:
பிரிவுக்கு விடைகொடும்
காலம் எம்மை
கூடி வரும்
அதை நினைத்து நானும்
சாந்தம் கொள்கிறேன்
எமக்காக....
அருமையான வரிகள்
://:-: ://:-:
Re: துணைவியின் பிரிவில்
அன்றைய என் வரிகள் இன்றும் தித்திக்கிறதுஹாசிம் wrote:இப் பூவுலகில்எனக்காக பிறந்தவளேஎன் மடியில் தவழ்ந்துஎன்னோடு கலந்தவளேஎன்னையே சுவாசித்துஎனக்காக வாழ்ந்தவளேஉனைப் பிரிந்ததால்இன்று நானும்உணர்வற்ற ஜடமானேன்உயிரற்ற உடலானேன்பசுமையற்ற பட்டமரமானேன்…..ஏன் இந்த கோலமடி?நீ கொடுத்த முத்தங்களும்நீ கோதிவிட்ட முடியும்நீ ஊட்டி விட்ட உணவும்நீ கொட்டித்தீர்த்த பாசமும்நீ என்னோடு கலந்த நாட்களும்நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்என் கண்முன்னேநிதமும் காட்சியடிஆதலால்தவிக்கிறேன் என் உயிரேதுடிக்கிறேன் உனை நினைத்துஎன் நாடி நரம்புகளில்உன் நினைவுகள்தான்உதிரமாய்.. அதனாலும்..நீதான்; நான்.உன் காதலை ரசித்ததால்உன்னை நான் மென்றுருசித்ததால்உன் தித்திப்பில்உலகமே கசக்குதடி..நீ என்மீது கொண்டகாதலுக்கு நிகரேதடிகாவியங்கள் கூடஉன் காதலுக்குஉன்னிடத்தில் அடிமையடிஇவ்வுலகின்என் தேவதையேஒவ்வெரு நொடியும்கடிகாரம் பார்க்கிறேன்காலத்தை நொந்துகொள்கிறேன்காகிதங்களை நேசிக்கிறேன்ஏன் இவ்வுலகையேவெறுக்கிறேன்யாவும் உன்னால் தானோநீ இன்றியதால்தானோபொறுத்திரு என் சுவாசமேபிரிவுக்கு விடைகொடும்காலம் எம்மைகூடி வரும்அதை நினைத்து நானும்சாந்தம் கொள்கிறேன்எமக்காக....
இன்றைய நிலையில் அன்றையதை நினைத்துப்பார்க்கிறேன்
அத்தனையும் உன்னால்
ஆனதெல்லாம் உனக்காக......
Re: துணைவியின் பிரிவில்
அருமையான ஏக்கம் சுமந்த வரிகள்....
இருவரும் விரைவில் ஒன்று சேர இறைவனிடம் துவா செய்கிறேன்
இருவரும் விரைவில் ஒன்று சேர இறைவனிடம் துவா செய்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: துணைவியின் பிரிவில்
அன்றைக்கே மனதில் இருப்பதையெல்லாம் அள்ளி கொட்டிவீட்டிர்கள் போலவே ஹாசிம்!
உருகலும் மருகலும் ஊடலும தேடலுமாய் கவிதை கலகலக்குதே! இந்தனை வார்த்தைகளும் உங்கள் மனைவிக்கானது எனும் போது அவர் ரெம்ப கொடுத்து வைத்தவர் தான்.
அவரின் பிறந்த நாள் என்பதால் மனைவி நினைவும் அருகாமையையும் மனம் நினைத்து கலங்குது போலும்.
சரி சரி எல்லாம் சரியாகிரும். கவலையெல்லாம் படாதிங்க.
உருகலும் மருகலும் ஊடலும தேடலுமாய் கவிதை கலகலக்குதே! இந்தனை வார்த்தைகளும் உங்கள் மனைவிக்கானது எனும் போது அவர் ரெம்ப கொடுத்து வைத்தவர் தான்.
அவரின் பிறந்த நாள் என்பதால் மனைவி நினைவும் அருகாமையையும் மனம் நினைத்து கலங்குது போலும்.
சரி சரி எல்லாம் சரியாகிரும். கவலையெல்லாம் படாதிங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: துணைவியின் பிரிவில்
காதல் ரசமாக தேனும் பாலும் கலந்துள்ளது
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடை கொடுத்து விடுகிறேன்
தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு
தன் துணையை தன் சுவாசத்தை தன் பாதி அங்கத்தை
நினைத்து உருகிய வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது
அன்று பாராட்ட வில்லை இன்று பாராட்டுகிறேன்
சிறப்பாக வழி அனுப்புகிறேன் சென்று வா நண்பா
உன்னவள் அன்பை வென்றுவா நண்பா
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடை கொடுத்து விடுகிறேன்
தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு
தன் துணையை தன் சுவாசத்தை தன் பாதி அங்கத்தை
நினைத்து உருகிய வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது
அன்று பாராட்ட வில்லை இன்று பாராட்டுகிறேன்
சிறப்பாக வழி அனுப்புகிறேன் சென்று வா நண்பா
உன்னவள் அன்பை வென்றுவா நண்பா
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சத்திரசிகிச்சைப் பிரிவில் றோபோக்கள்
» தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் _
» அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் 'சிட்னி' முன்பள்ளி திறப்பு
» சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
» கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவில் மு.க. ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
» தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் _
» அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் 'சிட்னி' முன்பள்ளி திறப்பு
» சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
» கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவில் மு.க. ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum