சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்  Khan11

தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்

Go down

தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்  Empty தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்

Post by sadir Wed 6 Jul 2011 - 17:20

கொலிவுட்டில் உலக நாயகனோடு சேர்ந்து பாலிவுட் நாயகி சோனம் கபூர் நடிப்பதாக தகவல் பரவி இருந்தது.
தமிழ் படத்தில் நடிப்பதை பற்றி சோனம் கபூர் துவக்கத்தில் ஏதும் கூறவில்லை. அதற்கு பிறகு அவரே இது வதந்தியாக பரவிய தகவல் என்றும் கூறியுள்ளார்.

வலை தள உலகிற்கு கொலிவுட்டிலிருந்து நடிக்க எந்த வாய்ப்பும் வரவில்லை என்று கூறியவர், தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாராம்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் உடன் சோனம் இணைந்து நடிப்பதாக இருந்து, படத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் சோனம் வேறு படத்தில் நடிக்க வெளிநாட்டிற்கு சென்றதையும் சொல்கிறது பட உலகம்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்  Empty Re: தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்

Post by sadir Wed 6 Jul 2011 - 17:20

தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்  Sonam_kapoor06
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜோவிகா
»  இந்தி திரைப்படங்களில் நடிக்க உலக அழகி ஆர்வம்
»  டபுள் ஹீரோயின் படங்களில் இனி நடிக்க மாட்டேன் – ஹன்சிகா
» நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் : சதா
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum