Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Today at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜோவிகா
Page 1 of 1
இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜோவிகா
பிக் பாஸ் சீசன் 7ல் கல்வி குறித்து சர்ச்சையான கருத்து வெளியிட்டு
ட்ரெண்டான ஜோவிகா 2 படங்களில் கதாநாயகியாக நடிக்க
ஒப்பந்தமாகி இருப்பதாக அவரது தாய் வனிதா விஜயகுமார்
தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடைபெற்று
வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக நடிகை வனிதா
விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார்.
இவர் தன்னுடைய சக போட்டியாளரான நடிகை விசித்ராவிடம்
கல்வி சம்பந்தமாக பேசிய வீடியோவால் வைரல் ஆகி உள்ளார்.
இந்த நிலையில் விசித்ரா, ஜோவிகாவிடம் ஒரு டிகிரி படிக்கிறது
நல்லது என்று கூறியதில் குற்றம் ஒன்றும் இல்லை. ஏனென்றால்
கல்வியே தலைசிறந்த செல்வம் என்பதை ஒவ்வொரு மனிதரும்
வாழ்வின் ஒரு கட்டத்தில் உணர்ந்தே தீருவர் என பலர் ச
மூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.
வசதியான குடும்பப் பின்புலம், குடும்பத்தின் செல்வாக்கு
காரணமாக எளிதில் திரைத் துறையில் நுழையும் வாய்ப்பு
கிடைத்ததால் ஜோவிகா கல்வியில் இருந்து விலகி இருக்கிறார்.
ஆனால் இங்கு அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவில்லை,
கல்வியை அனைவருக்குமான சமமான வாய்ப்பை உருவாக்குகிறது.
கல்விப் பெறாமல் சாதித்த 10 பேரை காட்டிவிடமுடியம் ஆனால்,
கல்வி பெற்று சாதித்த 10 கோடி பேரை எங்களால் அடையாளம்
காட்ட முடியும் என்று ஜோவிகாவின் கருத்துக்கு எதிரான கருத்துக்கள்
தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அதே நேரம் ஜோவிகாவிற்கு ஆதரவான கருத்துக்களையும் பார்க்க
முடிகிறது.
இப்படி சமூக வலைதளத்தில் முக்கிய ட்ரெண்டிங்காக மாறி உள்ள
ஜோவிகா குறித்து அவரது தாயான நடிகை வனிதா விஜயகுமார்
தற்போது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், ஜோவிகா சிறுவயது முதலே சினிமாதான் உலகம் என்று
கருதத் தொடங்கி விட்டார். படிப்பு போதும் இனி நடிப்பு தான்
வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்
கொண்டார்.
இதற்காக பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
எங்கள் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தபோதும் கூட அவர் மெட்ரோ
ரயிலில் தான் உதவி இயக்குனராக பணியாற்ற சென்று வருவார்.
மேலும் ஜோவிகா ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படம் என்ற இரு
படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு தான் பிக் பாஸில்
பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து
திரும்பிய பிறகு படங்களில் கதாநாயகியாக தன்னுடைய நடிப்பை
வெளிப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி-கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தென்னிந்திய படங்களில் நடிக்க சோனம் கபூருக்கு ஆர்வம்
» டபுள் ஹீரோயின் படங்களில் இனி நடிக்க மாட்டேன் – ஹன்சிகா
» நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் : சதா
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
» மீண்டும் 2 படங்களில் நடிக்கும் ரஜினி?
» டபுள் ஹீரோயின் படங்களில் இனி நடிக்க மாட்டேன் – ஹன்சிகா
» நல்ல கதைகள் இல்லாததால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்தேன் : சதா
» த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா தெலுங்கு படங்களில் நடிக்க தடை
» மீண்டும் 2 படங்களில் நடிக்கும் ரஜினி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|