Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
+4
ஹாசிம்
abuajmal
நண்பன்
abuwasmee
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
86. நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவிமார்களுடன் படுக்கையில் இருக்கும்போது தனக்கு வஹீ வருவதில்லை. ஆனால் ஒரு மனைவியுடன் இருக்கும்போது மட்டும் தனக்கு வஹீ வருவதாக கூறினார்கள். அந்த மனைவி யார்? ஆயிஷா (ரலி) அவர்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
87. தயம்மும் பற்றிய இறைவாசனம் இறங்குவதற்கு காரணமாக இருந்தவர் யார்? ஆயிஷா (ரலி) அவர்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
88. எந்த மனைவியை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடிப்பதற்கு முன் பட்டு துணி ஒன்றால் முக்காடு இட்டவராக இருமுறை தம் கனவில் கண்டதாக கூறினார்கள்? ஆயிஷா (ரலி) அவர்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
89. நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியின் வீட்டில் இருக்கும் பொழுது நபித்தோழர்கள் அதிகமாக அன்பளிப்புச் செய்வார்கள்? ஆயிஷா (ரலி) அவர்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
90. நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள்? ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
91. உஹது போரில் (தோல்வி ஏற்படும் நிலை வந்த போது) மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த போரில் எந்த இரு நபித்தோழியர் போரில் காயமுற்று கிடக்கும் மக்களுக்கு தண்ணீர் தரும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்? ஆயிஷா (ரலி), உம்மு சுலைம் (ரலி). அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல்: புகாரி.
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
அதிகமான ஹதீஸ்கள் மணணம் செய்ததில் முந்நிலை ஆயிஷா நாயகிதான் தொடருங்கள் உறவே
என்றும் நன்றியுடன்
நண்பன்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
அன்புச் சகோதரா உங்களின் இந்த பதிவை உருவாக்க நீங்கள் செலவு செய்த ஒவ்வொரு விநாடிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலிகளை அளிப்பானாக !
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
ஜசாக்கள்ளாஹ் கைர் தொடருங்கள் சகோ அவசியமான ஹதீஸ்கள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
நல்ல வற்றை எடுத்துக்கொள்வோம் அதிலும் மாஷா அல்லாஹ் வரவேற்கிறேன் நண்பரை.
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
abuajmal wrote:அன்புச் சகோதரா உங்களின் இந்த பதிவை உருவாக்க நீங்கள் செலவு செய்த ஒவ்வொரு விநாடிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலிகளை அளிப்பானாக !
@. @. @. தொடருங்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
அன்பர்களே! இன்ஷா அல்லாஹ்! இயன்ற வரை தொடர்கிறேன்.
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
abuwasmee wrote:அன்பர்களே! இன்ஷா அல்லாஹ்! இயன்ற வரை தொடர்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்பார்க்கிறோம்
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
@.abuajmal wrote:அன்புச் சகோதரா உங்களின் இந்த பதிவை உருவாக்க நீங்கள் செலவு செய்த ஒவ்வொரு விநாடிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலிகளை அளிப்பானாக !
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
எவ்வழி நல் வழியோ அவ்வளி நம் வழியாகட்டும். ://:-:
Similar topics
» ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26):
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum