சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Khan11

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

+5
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
abuajmal
ஜிப்ரியா
9 posters

Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by ஜிப்ரியா Thu 7 Jul 2011 - 9:47

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. America_flag_001

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் அல்டிரின் ஆகியோர் சந்திரனில் அமெரிக்காவின் தேசிய கொடியை நட்டி பறக்க விட்டனர்.அதை தொடர்ந்து ஆய்வுக்காக 6 முறை சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் நாட்டு கொடியை அங்கு நாட்டினர்.
இந்நிலையில் அந்த கொடிகள் இன்னும் அங்கு பறந்து கொண்டிருக்கின்றனவா? என்பதை அறிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சாந்தா பார்பரா லிப்ராதியின் ஆன்னி என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.அதில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனில் நாட்டிய 4 கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. 2 கொடிகள் மட்டும் காணவில்லை. அவை சந்திரனில் வெளியாகும் வாயுக்களால் சிதைந்து கிழிந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by abuajmal Thu 7 Jul 2011 - 9:49

புதியதொரு தகவல் 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. 517195 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. 517195 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by ஜிப்ரியா Thu 7 Jul 2011 - 9:51

abuajmal wrote:புதியதொரு தகவல் 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. 517195 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. 517195 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. 517195

நன்றி நண்பரே.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 12:10

எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் அங்குதான் காற்று இல்லையே கொடி எப்படி பறக்கும்?
நாங்களும் கேள்வி கேட்போம்ல :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by ஜிப்ரியா Thu 7 Jul 2011 - 12:35

நண்பன் wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் அங்குதான் காற்று இல்லையே கொடி எப்படி பறக்கும்?
நாங்களும் கேள்வி கேட்போம்ல :.”:

ஆமால்ல..எப்படி பறக்குது? :,;: :,;: :,;: :,;:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 12:38

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் அங்குதான் காற்று இல்லையே கொடி எப்படி பறக்கும்?
நாங்களும் கேள்வி கேட்போம்ல :.”:

ஆமால்ல..எப்படி பறக்குது? :,;: :,;: :,;: :,;:
இந்த கேள்விக்கே இப்படி ஓடினா இன்னும் எவ்வளவு இருக்கு :”: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by kalainilaa Thu 7 Jul 2011 - 13:59

நன்றி சகோதரியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 14:01

kalainilaa wrote:நன்றி சகோதரியே .
எனது கேள்வி பார்க்க வில்லையா மாஸ்டர்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by *சம்ஸ் Thu 7 Jul 2011 - 14:03

நண்பன் wrote:எனக்கொரு உண்மை தெரிந்தாகணும் அங்குதான் காற்று இல்லையே கொடி எப்படி பறக்கும்?
நாங்களும் கேள்வி கேட்போம்ல :.”:

ரீபிட்டு..........................பதில் வேண்டும் :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by ஜிப்ரியா Thu 7 Jul 2011 - 14:19

kalainilaa wrote:நன்றி சகோதரியே .

நன்றி உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 15:05

இது translation mistake. ஆர்வக் கோளாறில் "பறந்துகொண்டிருக்கிறதுன்னு " எழுதி இருக்காங்க. கொடின்னாலே பறக்குதுன்னு சொல்றது நம்ம பழக்கமாகிடுசி...என்ன செய்ய?

the Flags are Still in the moon ! - இதுல பறக்குதுன்னோ ஓடுதுன்னோ இல்லை.

Original News.

What happened to them is a question University of California Santa Barbara librarian Annie Platoff has been trying to answer.

Her research can account for four of the flags, including the one planted by the Apollo 17 mission. She believes the first two from Apollo 11 and 12 did not survive the ignition gases of the lunar liftoff.
“It wasn’t the intention for the flag material itself to last. It was just to be there during the, the event – the landing and departing from the moon. We didn’t have a requirement that the flag, the U.S. flag, had to withstand all the environments for eons,” Platoff says.

Made from nylon just like the ones at a dime store, though ordered off the shelf from a government supply catalogue, Annie Platoff’s theory is they are probably darkened and maybe more than a bit tattered.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 15:12

பதில் கிடைச்சிடுச்சா எதுக்குப்பா கேட்டு வாங்குறிங்க

நன்றி அக்கா :!+:

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by cidjs Thu 7 Jul 2011 - 16:22

தகவல்க்கு நன்றி...நன்றி..

cidjs
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 20:04

பகிர்வுக்கு நன்றி..
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி.. Empty Re: 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum