சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

ஈராக்கில் அமெரிக்க தேசிய கொடி இறக்கம்: யுத்தம் முடிந்ததாக அறிவிப்பு  Khan11

ஈராக்கில் அமெரிக்க தேசிய கொடி இறக்கம்: யுத்தம் முடிந்ததாக அறிவிப்பு

Go down

ஈராக்கில் அமெரிக்க தேசிய கொடி இறக்கம்: யுத்தம் முடிந்ததாக அறிவிப்பு  Empty ஈராக்கில் அமெரிக்க தேசிய கொடி இறக்கம்: யுத்தம் முடிந்ததாக அறிவிப்பு

Post by *சம்ஸ் Fri 16 Dec 2011 - 12:22

இம்மாத இறுதிக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக வெளியேற்றம்
ஈராக்கில் 9 ஆண்டு இராணுவ தலையீட்டுக்கு பின் அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறு வதையொட்டி சம்பிரதாயபூர்வமாக தேசிய கொடி இறக்கி வைக்கப்பட்டது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவப் படை தலைமையகத்தில், அமெரிக்கப் படை ஈராக்கில் இருந்து விடை பெறும் வைபவம் நேற்று இடம்பெற்றது. இதில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் சேவை முடிந்ததைக் கணிக்கும் வகையில் அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் ஹ¤ஸைனின் அரசுக்கு எதிராக ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு யுத்தம் புரிந்தது. இதன்போது சுமார் 170,000 அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தனது இராணுவச் செயற்பாட்டை முன்னெடுத்தது. ஈராக்கில் சுமார் 500 வெளிநாட்டு இராணுவத் தளங்கள் செயற்பட்டன.

இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் சுமார் 4,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு இலட்சம் ஈராக்கியர் பலியாயினர். மேலும் 1.75 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர்.

ஈராக் யுத்தத்தில் அமெரிக்கப் படை சுமார் ஒரு டிரில்லியன் டொலரளவு செலவு செய்துள்ளது.

இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் அமெரிக்கப் படை முழுமையாக ஈராக்கைவிட்டு வெளியேறவுள்ளது. ஈராக்கில் மேலும் 5,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்கள் தனது கடைசி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஈராக் படையிடம் கையளித்துவிட்டு வெளியேறவுள்ளனர். இதேவேளை, ஈராக்கில் இருந்து வெளியேறிய அமெரிக்க வீரர்களை வரவேற்கும் வைபவம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் அமெரிக்க வீரர்களை தமது சொந்த நாட்டுக்கு வரவேற்பதாக கூறிய ஒபாமா, ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். வடக்கு கரோலினா விமானத் தளத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில், அமெரிக்க இராணுவ வரலாற்றில் சிறப்பான அத்தியாயம் ஒன்று முடிவுக்கு வருகிறது. ஈராக்கின் எதிர்காலம் சொந்த மக்களிடம் கையளிக்கப்படும். அமெரிக்காவின் ஈராக் மீதான யுத்தம் முடிகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum