Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
மாசடைந்த நீரைப் பருகியமையால் திடீர் சுகயீனம்.........
4 posters
Page 1 of 1
மாசடைந்த நீரைப் பருகியமையால் திடீர் சுகயீனம்.........
சம்மாந்துறை தாருஸ் ஸலாம் மகா வித்தியாலய மாணவ மாணவியர் 74 பேர் மாசடைந்த நீரைப் பருகியமையால் திடீர் சுகயீனத்திற்கு உட்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேசத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இந்த மாணவ மாணவியரது சுகயீனத்திற்கான காரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியுள்ளன. எனினும், இந்நீரில் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் வீடு திரும்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது 12 பேர் மட்டுமே வைத்தியசாலைகளில் தங்கியுள்ளனர். இவர்கள் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பதற்றம் ஓரளவு தணிந்துள்ளது.
இன்று பாடசாலை வரவு வீதம் 50 அளவில் உள்ளதாகவும் மாணவ மாணவியர் பலர் வீடுகளிலிருந்து குடிநீரைக் கொண்டுவந்துள்ளதாகவும் அறிய வருகிறது.

Re: மாசடைந்த நீரைப் பருகியமையால் திடீர் சுகயீனம்.........
இறைவன் இவர்களையும் காக்கட்டும்
எமது பிரதேசத்தில் அதிகமாக பாடசாலைக்கிணறுகளை கவனிப்பது குறைவு அதன் விளைவுதான் இது
மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்
எமது பிரதேசத்தில் அதிகமாக பாடசாலைக்கிணறுகளை கவனிப்பது குறைவு அதன் விளைவுதான் இது
மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்
Re: மாசடைந்த நீரைப் பருகியமையால் திடீர் சுகயீனம்.........
@. @.சாதிக் wrote:இறைவன் இவர்களையும் காக்கட்டும்
எமது பிரதேசத்தில் அதிகமாக பாடசாலைக்கிணறுகளை கவனிப்பது குறைவு அதன் விளைவுதான் இது
மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாசடைந்த நீரைப் பருகியமையால் திடீர் சுகயீனம்.........
பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என்பதை அடிக்கடி சோதனை செய்ய அரசாங்கம் கண்ட்புடனான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்படும்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» நெப்போலியன் திடீர் சுகயீனம்
» ஐஸ்கிaம் உட்கொண்ட 25 பேர் திடீர் சுகயீனம்
» திடீர் எச்சரிக்கை
» திடீர் பாயாசம்
» பிபிசி பத்திரிக்கையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்.
» ஐஸ்கிaம் உட்கொண்ட 25 பேர் திடீர் சுகயீனம்
» திடீர் எச்சரிக்கை
» திடீர் பாயாசம்
» பிபிசி பத்திரிக்கையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|