Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
5 posters
Page 1 of 1
டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
விண்ணைத்தாண்டி வருவாயா" ஹிட் படத்துக்கு பிறகு டைரக்டர் கெளதம் மீண்டும் சிம்புவிடம் ரொமான்ஸ் பட கதையை சொன்னாராம்.
அதைக்கேட்ட சிம்பு உடனடியாக ரியாக்ஸன் காட்டாமல் தவிர்த்தாராம். கெளதம் இயக்கத்தில் காதல் நாயகனாக நடிக்க முடியாது. ஏனெனில் நான் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ இமேஜில் படத்தில் நடித்து வருகிறேன்.
என்று சிம்பு சொல்லியிருக்கிறாராம்.கடந்த கால காதல் காயங்களை பற்றி கவலைப்படாமல் கோலிவுட்டின் 'ஜாலி பறவையாக' உல்லாசமாக பறக்கும் சிம்புவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
எனக்கு பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.அந்த மாதிரி திருமணத்துக்கு பொருத்தமான இளைஞன் நானில்லை.எனக்கான பெண்ணை விரும்பி ஏற்பேன் என்று கூறி டி.ஆர்-உஷா இருவரையும் கலங்க வைத்துள்ளாராம் சிம்பு.

Re: டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
கண்ணா நீ என்னுடன் மோத நினைக்காதே முதல்ல நடிக்க கத்துக்க அப்றம் வந்து என்னுடன் மோதிப்பார்
எந்திரன் சும்மா அதிருதுல்ல
எந்திரன் சும்மா அதிருதுல்ல
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
தோழர் கலை நிலா என்ன சைக்க முடியலயா? எந்திரன் தொல்லை
Re: டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
முனாஸ் சுலைமான் wrote:'ஜாலி பறவையாக' உல்லாசமாக பறக்கும் சிம்புவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
எனக்கு பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.அந்த மாதிரி திருமணத்துக்கு பொருத்தமான இளைஞன் நானில்லை.எனக்கான பெண்ணை விரும்பி ஏற்பேன் என்று கூறி டி.ஆர்-உஷா இருவரையும் கலங்க வைத்துள்ளாராம் சிம்பு.
மோட்டுவளையைப் பார்த்துகிட்டே ரிபோர்டேர்ஸ் எதாவது கற்பனை பண்ணி எழுதிடுவாங்க. சிம்புவோட பெற்றோர்கள் இதபத்திஎல்லாம் கவலையே படமாட்டாங்க....அவங்க பையனப் பத்தி அவங்களுக்குத் தெரியாதா என்ன?
ஒரு வேளை எங்க அப்பா அம்மா பார்க்கற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு , அவங்கதான் எனக்குப் பெண் பார்க்கனும்னு சொல்லி இருந்திருந்தா ... T R உம் உஷா உம் கலங்கி இருப்பாங்க... சரியா நான் சொல்றது?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
முனாஸ் சுலைமான் wrote:தோழர் கலை நிலா என்ன சைக்க முடியலயா? எந்திரன் தொல்லை
சிம்பு சைக்க முடியலை.தோழர் முனாஸ் சுலைமான்! :!.: :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: டி.ஆர்-உஷா இருவருக்கும் 'கல்தா' கொடுக்கும் சிம்பு
அக்கா சொன்ன கருத்தும் சற்று சிந்திக்க வேண்டியதுதான் @.யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:'ஜாலி பறவையாக' உல்லாசமாக பறக்கும் சிம்புவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
எனக்கு பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.அந்த மாதிரி திருமணத்துக்கு பொருத்தமான இளைஞன் நானில்லை.எனக்கான பெண்ணை விரும்பி ஏற்பேன் என்று கூறி டி.ஆர்-உஷா இருவரையும் கலங்க வைத்துள்ளாராம் சிம்பு.
மோட்டுவளையைப் பார்த்துகிட்டே ரிபோர்டேர்ஸ் எதாவது கற்பனை பண்ணி எழுதிடுவாங்க. சிம்புவோட பெற்றோர்கள் இதபத்திஎல்லாம் கவலையே படமாட்டாங்க....அவங்க பையனப் பத்தி அவங்களுக்குத் தெரியாதா என்ன?
ஒரு வேளை எங்க அப்பா அம்மா பார்க்கற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு , அவங்கதான் எனக்குப் பெண் பார்க்கனும்னு சொல்லி இருந்திருந்தா ... T R உம் உஷா உம் கலங்கி இருப்பாங்க... சரியா நான் சொல்றது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நில மோசடி: 2 அதிமுகவினருக்கு கல்தா- ஜெயலலிதா அதிரடி
» இருவருக்கும் நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்து செய்...
» மடையன் சிம்பு
» நகுல்-சாந்தனு இருவருக்கும் ஒரு ஹீரோயின்: நண்பா பட சீன்ஸ்
» 18 வயசில் பாடிய சிம்பு
» இருவருக்கும் நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்து செய்...
» மடையன் சிம்பு
» நகுல்-சாந்தனு இருவருக்கும் ஒரு ஹீரோயின்: நண்பா பட சீன்ஸ்
» 18 வயசில் பாடிய சிம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum