சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Khan11

இன்றைய ஹதீஸ் (08-07-2011)

4 posters

Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 10:48

மரணத்தருவாயிலிருந்த அம்ருபின் அல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் ஆஜரானோம். அவர் நீண்ட நேரம் அழுதவாரக அவர் முகத்தை சுவற்றின்பால் திருப்பிக்கொண்டார். அதைக் கண்ட அவர் மகன். என் தந்தையே! இன்னதையெல்லாம் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு நற்செய்தி கூறவில்லையா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்னதையெல்லாம் கொண்டு நன்மாறாயம் கூறவில்லையா? என அவரின் மகனார் கூற ஆரம்பித்தார். அதைக் கேட்ட அவர் தனது முகத்தை (எங்கள்பால்) திருப்பினார்.

நிச்சயமாக நாம் சேகரித்து வைத்திருப்பதில் மிகச்சிறந்தது வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை, நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என சாட்சி கூறுவதேயாகும். நிச்சயமாக நான் மூன்று நிலைகளில் இருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (விஷயத்தில்) மீது என்னைவிட கடும் கோபம் கொண்டவர் எவரும் இல்லை என்றும், எந்த விதத்திலாவது அவர்களிலிருந்து நான் சக்தி பெற்றுவிட்டால் (என் கையில் அகப்பட்டுக் கொண்டால்) நான் அவர்களைக் கொலை செய்து விடுவதும் எனக்கு மிக விருப்பமானதாக இருந்தது என்றும் என்னை நான் கண்டேன். அந்நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக நான் நரகவாசிகளில் இருந்திருப்பேன் கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ். இஸ்லாத்தை என் இதயத்திலாக்கிய பிறகு நான் நபி ஸல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து உங்களின் வலக்கரத்தை விரியுங்கள் நான் உங்களிடம் உடன் படிக்கை செய்து கொள்கிறேன் எனக்கூறினேன். அவர்கள் வலக்கரத்தை நீட்டியதும் என் கரத்தை இழுத்துக்கொண்டேன.; அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நான் நிபந்தனையிட விரும்புவதாக கூறினேன். என்ன நிபந்தனையிடப்போகிறாய்? எனக் கேட்டார்கள். எனது பாவம் பொறுக்கப்படவேண்டும் என்றேன்.

நிச்சயமாக இஸ்லாம்: அதற்கு முன்னுள்ளவற்றை(பாவங்களை)யும், ஹிஜ்ரத், அதற்கு முன்னுள்ளவற்றை(பாவங்களை)யும் ஹஜ் அதற்கு முன் உள்ளவற்றை (பாவங்களை)யும், அழித்துவிடுகிறது என உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்டார்கள். (அவ்வாறு அவர்கள் கூறியதுமே) அல்லாஹ்வின் தூதரைவிட எனக்கு விருப்பமானவர்களோ, அவர்களைவிட என்கண்ணில் மிகுந்த கண்ணியத்தை உடையவர்களாகவோ (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர) வேறொருவருமில்லை என என் நிலை ஆகிவிட்டது.

அதைப்பற்றி எவ்வாறு சொல்வதென்றால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மிக விருப்பமானவர்களோ, அவர்களைவிட என் கண்ணில் மிகுந்த மகத்துவமுடையவர்களோ வேறு எவரும் இல்லை என ஆகிவிட்டது, அவர்களின் கண்ணியத்தை எனது இரு கண்களில் நிரப்பிக் கொள்ள நான் சக்தியற்றவனாக ஆகிவிட்டேன். அதை வர்ணணை செய்துகாட்ட என்னிடம் கூறப்பட்டால் எனக்கு அதை வர்ணிக்க சக்தியற்றவனாகி இருப்பேன் காரணம் அவர்கள் பற்றிய கண்ணியத்தை எனது இரு கண்களிலும் நிரப்பிக் கொள்ளவே என்னால் இயலவில்லை. அந்நிலையில் நான் இறப்பெய்திருந்தால் சுவனவாசிகளில் நான் ஆகியிருப்பேன் என உறுதியாக ஆதரவுவைக்கிறேன். (அதன்பிறகு) என்னைப் பல விஷயங்கள் தொடர்ந்தன. அவற்றில் என் நிலை என்னவென்று எனக்கே தெரியவில்லை. அந்நிலையில் (இஸ்லாத்தில்) நான் இறப்பெய்திருந்தால் எனக்காக ஒப்பாரியிட்டு அழுபவளோ நெருப்போ என்னுடன் இருந்திருக்காது.

ஆகவே, நான் இறப்பெய்திவிட்டால் என்னை நீங்கள் அடக்கம் செய்துவிட்டு மண்ணைப்போட்டு (மேடுகட்டாது) உதரிவிடுங்கள். அதன்பிறகு எனது கப்ரடியில் ஒரு ஒட்டகையை அறுத்து பங்கீடு செய்யுமளவு (நேரத்து)க்கு நில்லுங்கள் எனது ரட்சகனின் (மலக்கு)கள் (முன்கர், நகீர்) எதைக் கொண்டு திரும்புகிறார்கள் என்று நான் பார்க்கும் வரை (நான்) உங்களைக் கொண்டு அமைதி பெறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு ஷுமாசா அல்மஹஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : இந்த ஹதீஸின் மூலம் பல விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது.

1) இறக்கும் (மரண) தருவாயிலிருப்பவர்க்கு மன சாந்தியை (அமைதி) கிடைக்க, அவரது வாழ்நாளில் அவர் அல்லாஹ்விற்கு பொருத்தமாக செய்தவற்றையும், அந்த நல்ல காரியங்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்க இருக்கும் மகத்தான கூலிகளையும் அவருக்கு நினைவுபடுத்துவது விரும்பத்தக்கது.

2) ஜனஸாவுடன் அடக்கஸ்தலம்வரை நெருப்புப்பந்தம் நெருப்புச்சட்டி ஆகியவற்றை எடுத்துச் செல்வது அறியாமை காலவழக்கமாகும் எனவே அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

3) ஓலமிட்டு அழுவதும் அறியாமை கால வழக்கமாகும் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

4. கப்ருக்கு அருகில் உட்காருவதும் தவிர்க்கப்படவேண்டும்.

5. கப்றில் முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் மையத்திடம் கேள்வி கேட்பதால் நீண்ட நேரம்வரை நின்றவாறு அவர் நாக்குளராது அக்கேள்விகளுக்கு பதில் கூற அவருக்கு பிரார்த்தனை செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள கூற்றுக்கொப்ப நீண்ட நேரம் நிற்குமாறு கூறுகிறார். ஆனால் வழக்கத்தில் உள்ளவாறு அடக்கஸ்தலத்தில் (மய்யவாடியில்) கூட்டு பிரார்த்தனைகள் எதுவும் இல்லையென்பதையும் இதன்மூலம் காண்கிறோம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 10:55

ஆகவே, நான் இறப்பெய்திவிட்டால் என்னை நீங்கள் அடக்கம் செய்துவிட்டு மண்ணைப்போட்டு (மேடுகட்டாது) உதரிவிடுங்கள். அதன்பிறகு எனது கப்ரடியில் ஒரு ஒட்டகையை அறுத்து பங்கீடு செய்யுமளவு (நேரத்து)க்கு நில்லுங்கள் எனது ரட்சகனின் (மலக்கு)கள் (முன்கர், நகீர்) எதைக் கொண்டு திரும்புகிறார்கள் என்று நான் பார்க்கும் வரை (நான்) உங்களைக் கொண்டு அமைதி பெறுவேன்

நல்ல ஹதீஸ்கள்தான் தம்பி சாதீக் ஆனால் இதில் கூறப்பட்டதனை நம்மக்களுக்கு சரியான முறையில் எடுத்துச்சொல்ல வேண்டும் . அப்போதுதான் அவர்களும் வெற்றி பெறுவார்கள். :];: ://:-: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 11:13

முனாஸ் சுலைமான் wrote:ஆகவே, நான் இறப்பெய்திவிட்டால் என்னை நீங்கள் அடக்கம் செய்துவிட்டு மண்ணைப்போட்டு (மேடுகட்டாது) உதரிவிடுங்கள். அதன்பிறகு எனது கப்ரடியில் ஒரு ஒட்டகையை அறுத்து பங்கீடு செய்யுமளவு (நேரத்து)க்கு நில்லுங்கள் எனது ரட்சகனின் (மலக்கு)கள் (முன்கர், நகீர்) எதைக் கொண்டு திரும்புகிறார்கள் என்று நான் பார்க்கும் வரை (நான்) உங்களைக் கொண்டு அமைதி பெறுவேன்

நல்ல ஹதீஸ்கள்தான் தம்பி சாதீக் ஆனால் இதில் கூறப்பட்டதனை நம்மக்களுக்கு சரியான முறையில் எடுத்துச்சொல்ல வேண்டும் . அப்போதுதான் அவர்களும் வெற்றி பெறுவார்கள். :];: ://:-: :flower:


கண்டிப்பாக சகோ செய்ய வேண்டும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 11:18

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by Atchaya Fri 8 Jul 2011 - 13:09

கூடுமானவரை, உங்கள் பாணியில் மிகவும் எளிமையாக சொல்லி, அதற்கான இறை ஆதாரங்களை கொடுக்குபோது, இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமல்ல அனைவருமே விரும்பி படிப்பார்கள்.....சாடிக் உங்களின் பதிவுகள் எப்பவுமே அருமை தான்....நண்பன் அவர்களின் பதிவும் அப்படியே. ..... :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 14:50

mravi wrote:கூடுமானவரை, உங்கள் பாணியில் மிகவும் எளிமையாக சொல்லி, அதற்கான இறை ஆதாரங்களை கொடுக்குபோது, இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமல்ல அனைவருமே விரும்பி படிப்பார்கள்.....சாடிக் உங்களின் பதிவுகள் எப்பவுமே அருமை தான்....நண்பன் அவர்களின் பதிவும் அப்படியே. ..... :];:
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (08-07-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (08-07-2011)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum