Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செயலைக் கவனமாகச் செய்!
+3
நண்பன்
Atchaya
kalainilaa
7 posters
Page 1 of 1
செயலைக் கவனமாகச் செய்!
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
இன்றைய ஆட்சிக்கு
அஸ்திவாரம்,
நேற்றைய தோல்விக்கு,
உதாரணம்!
செய்வதை திருத்தி செய்தால்
வெற்றி உன் பக்கம்,
தோல்வியில் துவண்டு போனால்
வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!
இன்றைய ஆட்சிக்கு
அஸ்திவாரம்,
நேற்றைய தோல்விக்கு,
உதாரணம்!
செய்வதை திருத்தி செய்தால்
வெற்றி உன் பக்கம்,
தோல்வியில் துவண்டு போனால்
வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செயலைக் கவனமாகச் செய்!
mravi wrote:முதல் கோணல்
முற்றும் கோணல்
கல்வியே
கேள்விக்குறியானால்?
மக்கள்.....?
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
மக்கள் என்றும் தன்ப்பக்கம்,என்று நினைப்பவர்கள் முட்டாள்கள்.
நாளை மாற்றம் வரும் ,கவிழும்,கல்விலிருக்கும் தடுமாற்றம் ,மாறும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செயலைக் கவனமாகச் செய்!
உங்கள் வரிகளை அந்த அம்மா
படிக்க வேண்டும் கண்டிப்பாக
உணர்ந்து கொள்வார்
அருமை மாஸ்டர்
வாழ்த்துக்கள்
படிக்க வேண்டும் கண்டிப்பாக
உணர்ந்து கொள்வார்
அருமை மாஸ்டர்
வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செயலைக் கவனமாகச் செய்!
நண்பன் wrote:உங்கள் வரிகளை அந்த அம்மா
படிக்க வேண்டும் கண்டிப்பாக
உணர்ந்து கொள்வார்
அருமை மாஸ்டர்
வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செயலைக் கவனமாகச் செய்!
kalainilaa wrote:தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
இன்றைய ஆட்சிக்கு
அஸ்திவாரம்,
நேற்றைய தோல்விக்கு,
உதாரணம்!
செய்வதை திருத்தி செய்தால்
வெற்றி உன் பக்கம்,
தோல்வியில் துவண்டு போனால்
வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!
அற்புத வரிகள் வாழ்த்துக்கள் அருமை அருமை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: செயலைக் கவனமாகச் செய்!
ஹம்னா wrote:kalainilaa wrote:தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
இன்றைய ஆட்சிக்கு
அஸ்திவாரம்,
நேற்றைய தோல்விக்கு,
உதாரணம்!
செய்வதை திருத்தி செய்தால்
வெற்றி உன் பக்கம்,
தோல்வியில் துவண்டு போனால்
வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!
அற்புத வரிகள் வாழ்த்துக்கள் அருமை அருமை.
நன்றி .நன்றி ஹம்னா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செயலைக் கவனமாகச் செய்!
வாவ் அருமை வரிகள் வாழ்த்துகள் தொழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செயலைக் கவனமாகச் செய்!
*சம்ஸ் wrote:வாவ் அருமை வரிகள் வாழ்த்துகள் தொழரே
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செயலைக் கவனமாகச் செய்!
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான கவிதை மாஸ்டர்
நேசம் கொண்ட வார்த்தைக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செயலைக் கவனமாகச் செய்!
நல்லதொரு உண்மை சொன்னீர்கள் கவிஞரே நான் என்பதனை மறந்து நாம் என்று சொல்லுங்கள் வெற்றி நிச்சயம் என்பது எனது கூற்று நாம் என்பதில் சுயநலம் போட்டி பொறாமை ஒன்றுமே இருக்காது நான் என்றால் அங்கே எல்லாம் ஒருமையில் போய் முடிந்து விடும் எனவே நாம் என்று சொல்வோம் முன்னேறுவோம்.. வாழ்த்துக்கள்.kalainilaa wrote:mravi wrote:முதல் கோணல்
முற்றும் கோணல்
கல்வியே
கேள்விக்குறியானால்?
மக்கள்.....?
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
மக்கள் என்றும் தன்ப்பக்கம்,என்று நினைப்பவர்கள் முட்டாள்கள்.
நாளை மாற்றம் வரும் ,கவிழும்,கல்விலிருக்கும் தடுமாற்றம் ,மாறும் .
Similar topics
» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» செய்....நன்றே செய்....!
» சிந்தனை செய்...!
» காதல் செய்!
» ஒரு நன்மையாவது செய்!
» செய்....நன்றே செய்....!
» சிந்தனை செய்...!
» காதல் செய்!
» ஒரு நன்மையாவது செய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum