சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வண்ணமயமான இட்லி......... Khan11

வண்ணமயமான இட்லி.........

5 posters

Go down

வண்ணமயமான இட்லி......... Empty வண்ணமயமான இட்லி.........

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 14:30

உங்க விட்லே இருக்கர சுட்டி எப்படியோ ,பட் என் பொன்னு ஒரு வாய் சாப்பட்ரதுக்கு மின்னாடி ஒரு மெகா சிரியலே முடிஞ்சுடும்
அதுக்காக நான் கண்டுபிடுச்சது தான் கலர் புல் இட்லிஸ்..

பிங்க் இட்லி :ஒரு கரன்டி இட்லி மாவுல இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாரு சேர்த்து இட்லி செய்யவும். சிம்ப்ள் ல ?


பச்சை இட்லி:
ஒரு கரண்டி இட்லி மாவுக்கு 4 அல்லது 5 ஸ்பூன் கீரை சாரு சேர்து இட்லி செய்யவும்.
குறிப்பு: கீரையய் மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் கொதிக்க வத்து சூடு ஆறியதும் இட்லி மாவில் சேர்கவும்.

ஆரஞ்ஜு இட்லி :
ஒரு கரன்டி இட்லி மாவுல இரண்டு ஸ்பூன் கேரட் சாரை சேர்த்து இட்லி செய்யவும்.இன்னும் கலர் வேனும்னா கேரட் சாரை அதிகரித்து கொள்ள்வும்.

பின் குறிப்பு :
1. 2 வயது முதல் உள்ள குழந்தைகள்ளுக்கு இதை குடுத்து முயற்சிக்கலாம் !!
2. இட்லியை அப்படியே குடுக்காமல் அவைகளை cookie/biscuit cutter களைக்கொண்டு கட் செய்து வெவேறு வடிவங்களில் குடுக்கலாம். cookie/biscuit cutter இல்லை என்றால் கத்தியை வைத்து சதுரம் . பூ , வீடுன்னு கட் செய்தும் குடுக்கலாமே ...
இதைலாம் சமச்சு,சாப்டு பாத்து எப்படி உங்க கருத்துகளை எனக்கு எழுதுங்க ..
மத்த கலருக்க்கெல்லாம் இடியா கைவசமிருன்தால் போஸ்ட் பன்னுங்க..
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 14:44

இது நீங்கள் முயச்சி செய்து பார்த்ததா தோழரே ?
இல்லை நாங்கள் முயற்சி செய்து பார்த்து சொன்ன பிறகு
நீங்கள் செய்யலாம் என்று எண்ணமா? :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by மீனு Fri 8 Jul 2011 - 14:48

:!+: :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 14:51

kalainilaa wrote:இது நீங்கள் முயச்சி செய்து பார்த்ததா தோழரே ?
இல்லை நாங்கள் முயற்சி செய்து பார்த்து சொன்ன பிறகு
நீங்கள் செய்யலாம் என்று எண்ணமா? :,;: :,;:


எப்படிப் புரிஞ்சுது தோழரே..... :”: :”: :”: :”: :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 16:34

வண்ணமயமான இட்லி......... 480414 வண்ணமயமான இட்லி......... 480414


வண்ணமயமான இட்லி......... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by abuajmal Fri 8 Jul 2011 - 16:39

சூப்பர் இட்லிப்பா ! எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிரிங்க சான்சே இல்ல போங்க ! வண்ணமயமான இட்லி......... 188826 வண்ணமயமான இட்லி......... 188826
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 18:33

நன்றி அனைவருக்கும் :];:


வண்ணமயமான இட்லி......... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வண்ணமயமான இட்லி......... Empty Re: வண்ணமயமான இட்லி.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum