Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
முனாஸ் சுலைமான்
7 posters
Page 1 of 1
றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
ஐக்கிய தேசிக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் முஜூபூர் ரஹ்மானின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் கலந்து கொண்டார்.
இன்றைய ஜூம்மா தொழுகையை முடித்துக்கொண்ட முஸ்லீம் மக்கள் றிஸானாவை விடுதலைச் செய் என கோஷமிட்டபடி கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். சவுதி அரேபிய தூதரகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காராhர்கள் அங்கு வீதியை மறித்து நிலத்தில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்திற்கு குறித்த பகுதியினூடான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து றிஸானாவின் விடுதலையை வலியுறுத்தும் முகமாக ரஞ்சன் ராமநாயக்க, முஜூபூர் ரஹ்மான் உடபட குழுவினர் சவுதி அரேபிய தூதுவரைக் காணச் சென்றனர்.
Re: றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
விடுதலை கிடைக்க நாமும் வேண்டுவோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
இறைவனின் உதவி நிச்சயமாக மிக சமீபத்தில் உள்ளது
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
இறைவனிடம் பிராத்திப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
காணச்சென்றவர்களுக்கு என்ன பதில் கிடைத்ததோ?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
முனாஸ் சுலைமான் wrote:சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணான றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
ஐக்கிய தேசிக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் முஜூபூர் ரஹ்மானின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் கலந்து கொண்டார்.
இன்றைய ஜூம்மா தொழுகையை முடித்துக்கொண்ட முஸ்லீம் மக்கள் றிஸானாவை விடுதலைச் செய் என கோஷமிட்டபடி கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். சவுதி அரேபிய தூதரகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காராhர்கள் அங்கு வீதியை மறித்து நிலத்தில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்திற்கு குறித்த பகுதியினூடான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து றிஸானாவின் விடுதலையை வலியுறுத்தும் முகமாக ரஞ்சன் ராமநாயக்க, முஜூபூர் ரஹ்மான் உடபட குழுவினர் சவுதி அரேபிய தூதுவரைக் காணச் சென்றனர்.
முனாஸ் தலைவரே...
நாமும் றிசானாவின் விடுதலைக்காக
சேனையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோமா?...
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Similar topics
» சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
» அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» கப்பலிலுள்ள அகதிகளைக் காக்கக் கோரி நியூசிலாந்து தூதரகத்தின் முன்னாள் லண்டனில் ஆர்ப்பாட்டம்(
» யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|