சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்டனர் Khan11

பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்டனர்

2 posters

Go down

பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்டனர் Empty பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்டனர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 10:34

நகமும் சதையுமாக, பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும்





சண்டை போட்டுக் கொண்ட செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மிகவும் நெருங்கிய தோழிகளான இவர்களுக்கும் புகைச்சல் எழ காரணம் என்னவாம்?

சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டியன்றில், தன் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கப் போவதாக கூறியிருந்தார்.

இதை கேள்விப்பட்டதுமே கொதித்து எழுந்து விட்டாராம் த்ரிஷா. நமக்குள் இருக்கும் நட்பு வேறு. தொழில் வேறு.

என்னிடம் கதையே சொல்லவில்லை கிருஷ்ண வம்சி. கால்ஷீட்டும் கேட்கவில்லை.

உண்மை அப்படியிருக்க, நான் அவர் படத்தில் நடிக்கிறேன் என்று ரம்யா எப்படி சொல்லலாம்? என்று கூறி ஆதங்கப்படுகிறார் த்ரிஷா.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்டனர் Empty Re: பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்டனர்

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 10:36

சரி சரி அதற்கேன் இத்தனை சூடு இப்போது கேட்டுக்கோள் :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum