சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அடிவயிற்றில் சங்கடம் Khan11

அடிவயிற்றில் சங்கடம்

2 posters

Go down

அடிவயிற்றில் சங்கடம் Empty அடிவயிற்றில் சங்கடம்

Post by யாதுமானவள் Sun 10 Jul 2011 - 11:44

இரப்பை, காயம், ரணத்தால் பாதிக்கப்படும் வியாதி என்பார்கள். இந்த வியாதியில், வயிறு ரணமாகி, வயிற்றுதசைகள் இழுப்பு / சுளுக்கு இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும். பேதி உண்டாகும்.
இந்த வியாதியில் உள்ளடங்கியவை

1. பெருங்குடலின் பாகமான கோலோன் சுவர்கள் ரணமாவது. இது அல்சரேடிவ் கோலைட்பீஸ் எனப்படும்.
2. க்ரோன்ஸ் வியாதி – ஜீரணமண்டல பகுதிகள் வீங்கி, ரணமாகி, புண்ணாகி விடும். குறிப்பாக இந்த பாதிப்பு சிறுகுடலின் அடிபாகத்தில் ஏற்படும்.

காரணங்கள்
சரியான காரணம் தெரியவில்லை. பாரம்பரியமாக வரலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும் இது ஏற்படலாம்

கொழுப்பு நிறைந்த உணவுகள், அதுவும் அசைவ உணவுகளால் உண்டாகலாம். அதேபோல் அதிக இனிப்பு சாப்பிடுவர்களுக்கும் ஏற்படலாம்.
அறிகுறிகள்
1. பேதியாவது முதல் அறிகுறி. மலச்சிக்கலும் ஏற்படும். மாற்றி, மாற்றி பேதியும் மலச்சிக்கலும் ஏற்படலாம்.
2. இரப்பையில் தசை இழுப்பு ஏற்படும். வலி உண்டாகும்
3. சாப்பிடும் வேளையில் வலி உண்டாகும்.
4. எடை குறைவு, மூட்டுவலி, கண்களில் தொற்று, தோல்களில் புண், பவுத்திரம், ஜீரம் இவை உண்டாகலாம்.

ஆயுர்வேத அறிவுரைகள்
1. பெரிய உணவுகளை உண்பதை தவிர்த்து, சிறிய உணவுகளாக அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். மோர் அதிகம் குடிக்கவும்.
2. சர்க்கரை, பச்சைப்பயிறு, மைதா போன்ற வெள்ளை நிற மாவு உணவுகளை தவிர்க்கவும். ஊறுகாய், மசாலா இவற்றையும் தவி£க்கவும். மாமிசம், மீன், முட்டை போன்ற அழுகும் பொருட்கள் நல்லதல்ல. இவற்றை குறைக்கவும்.
3. குடலை சுத்திகரிக்கும் பழங்கள், தயிர், காய்கறிகளை உங்கள் உணவில் இடம் பெற வேண்டும். இந்த ‘அடிவயிறு சங்கடம்’ உள்ளவர்கள் இந்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். காரசாரமில்லாத உணவு நல்லது.
4. உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், ஒத்துக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்கவும்.
5. உண்டபின், படுக்காமல், ஓய்வெடுங்கள்.
6. க்ரோன் வியாதியால் வைட்டமின், இரும்பு, துத்தநாக குறைபாடுகள் ஏற்படும். ஆயுர்வேத மருத்துவர் இதற்கான “டானிக்”குகளை பரிந்துரைப்பார்.
7. வில்வப்பழ கோதுடன் வெல்லம் சேர்த்து உண்ணலாம்.
8. மாதுளம் பழத்தோல், குடசப்பாலை பட்டை சம பாகம் எடுத்து தயாரித்த கஷாயம், 3-4 தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து, தினமும் இரு வேளை குடிக்கவும்.
9. சமீப ஆராய்ச்சிகளில் பரங்கி சாம்பிராணி பிசின் 350 மி.கி. அளவில், தினமும் மூன்று வேளையாக, ஆறு வாரங்களுக்கு கொடுக்க அடிவயிறு சங்கடம் நீங்கியது தெரியவந்துள்ளது. இதே போல அதிமதுரம் மற்றும் கற்றாழை இவைகளும் இதே பயனை அளிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அடிவயிற்றில், சங்கடம், இரப்பை, காயம், வயிறு ரணமாகி, இழுப்பு, சுளுக்கு, பெருங்குடலின், கோலோன், அல்சரேடிவ் கோலைட்டீஸ், க்ரோன்ஸ் வியாதி, ஜீரணமண்டலம், சிறுகுடலின், மலச்சிக்கலும், இரப்பையில், தசை இழுப்பு, எடை குறைவு, மூட்டுவலி, கண்களில் தொற்று, தோல்களில் புண், பவுத்திரம், ஜுரம்,

ஆயுர்வேத மருத்துவர்,
அடிவயிற்றில் சங்கடம் இரப்பை, காயம், ரணத்தால் பாதிக்கப்படும் வியாதி என்பார்கள். இந்த வியாதியில், வயிறு ரணமாகி, வயிற்றுதசைகள் இழுப்பு / சுளுக்கு இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும். பேதி உண்டாகும்.

இந்த வியாதியில் உள்ளடங்கியவை

1. பெருங்குடலின் பாகமான கோலோன் சுவர்கள் ரணமாவது. இது அல்சரேடிவ் கோலைட்பீஸ் எனப்படும்.

2. க்ரோன்ஸ் வியாதி – ஜீரணமண்டல பகுதிகள் வீங்கி, ரணமாகி, புண்ணாகி விடும். குறிப்பாக இந்த பாதிப்பு சிறுகுடலின் அடிபாகத்தில் ஏற்படும்.காரணங்கள் சரியான காரணம் தெரியவில்லை. பாரம்பரியமாக வரலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும் இது ஏற்படலாம். கொழுப்பு நிறைந்த உணவுகள், அதுவும் அசைவ உணவுகளால் உண்டாகலாம். அதேபோல் அதிக இனிப்பு சாப்பிடுவர்களுக்கும் ஏற்படலாம்.அறிகுறிகள்1. பேதியாவது முதல் அறிகுறி. மலச்சிக்கலும் ஏற்படும். மாற்றி, மாற்றி பேதியும் மலச்சிக்கலும் ஏற்படலாம்.2. இரப்பையில் தசை இழுப்பு ஏற்படும். வலி உண்டாகும்

3. சாப்பிடும் வேளையில் வலி உண்டாகும்.

4. எடை குறைவு, மூட்டுவலி, கண்களில் தொற்று, தோல்களில் புண், பவுத்திரம், ஜீரம் இவை உண்டாகலாம்.

ஆயுர்வேத அறிவுரைகள்

1. பெரிய உணவுகளை உண்பதை தவிர்த்து, சிறிய உணவுகளாக அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். மோர் அதிகம் குடிக்கவும்

.2. சர்க்கரை, பச்சைப்பயிறு, மைதா போன்ற வெள்ளை நிற மாவு உணவுகளை தவிர்க்கவும். ஊறுகாய், மசாலா இவற்றையும் தவி£க்கவும். மாமிசம், மீன், முட்டை போன்ற அழுகும் பொருட்கள் நல்லதல்ல. இவற்றை குறைக்கவும்.

3. குடலை சுத்திகரிக்கும் பழங்கள், தயிர், காய்கறிகளை உங்கள் உணவில் இடம் பெற வேண்டும். இந்த ‘அடிவயிறு சங்கடம்’ உள்ளவர்கள் இந்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். காரசாரமில்லாத உணவு நல்லது.

4. உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால், ஒத்துக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்கவும்.

5. உண்டபின், படுக்காமல், ஓய்வெடுங்கள்

6. க்ரோன் வியாதியால் வைட்டமின், இரும்பு, துத்தநாக குறைபாடுகள் ஏற்படும். ஆயுர்வேத மருத்துவர் இதற்கான “டானிக்”குகளை பரிந்துரைப்பார்.

7. வில்வப்பழ கோதுடன் வெல்லம் சேர்த்து உண்ணலாம்.

8. மாதுளம் பழத்தோல், குடசப்பாலை பட்டை சம பாகம் எடுத்து தயாரித்த கஷாயம், 3-4 தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து, தினமும் இரு வேளை குடிக்கவும்.9. சமீப ஆராய்ச்சிகளில் பரங்கி சாம்பிராணி பிசின் 350 மி.கி. அளவில், தினமும் மூன்று வேளையாக, ஆறு வாரங்களுக்கு கொடுக்க அடிவயிறு சங்கடம் நீங்கியது தெரியவந்துள்ளது. இதே போல அதிமதுரம் மற்றும் கற்றாழை இவைகளும் இதே பயனை அளிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அடிவயிற்றில் சங்கடம் Empty Re: அடிவயிற்றில் சங்கடம்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 11:57

கட்டாயம் தேவையான மருத்துவக்குறிப்பு தொடர்ந்து வழங்குங்கள் ://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum