சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம் Khan11

கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம்

Go down

கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம் Empty கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 12:54

கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம் Muthu+chennai
தமிழகத்தில், தற்போது ஒரு நிமிடத்திற்கு, மூன்று கார்கள் தயாராகின்றன. கடந்தாண்டு,
தமிழகத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் கார்கள் தயாரிக்கப்பட்டன. நாட்டின் மொத்த கார் தயாரிப்பில், தமிழகத்தின் பங்களிப்பு 31 சதவீதம். இந்த தொழிலின் மைய பகுதி, சென்னை மாநகர்.தற்போது சென்னையில், கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஆண்டுக்கு 13.8 லட்சம், சிறிய ரக கார்களையும், 1.5 லட்சம், சொகுசு கார்களையும் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளன. ஆண்டுக்கு மொத்தம், 15.3 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன், இங்கு உள்ளது.



சமீபத்தில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற பி.எஸ்.ஏ., பியூஜியாட் சிட்ரியான் நிறுவனம், 4,000 கோடி ரூபாயில், ஆண்டுக்கு 3 லட்சம் கார் தயாரிக்க, ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடுகாலில், தொழிற்சாலை அமைக்க ஆய்வு செய்து வருகிறது.இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில், சென்னையின் கார் தயாரிப்பு திறன், ஆண்டுக்கு 18.3 லட்சமாக உயர்ந்து, உலகளவில், கார் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும், கொரியா, உல்சான் நகரத்திற்கு இணையாகி விடும். கார் தயாரிப்பில் பெயர் பெற்ற அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர், 17.10 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறனையே பெற்றுள்ளது.மேலும், ஒரு புதிய நிறுவனம் கார் தொழிற்சாலை அமைத்தாலோ அல்லது தற்போதுள்ள நிறுவனம் தயாரிப்பு திறனை அதிகரித்தாலோ, உலகளவில் கார் உற்பத்தித் திறனில், தமிழகம் முதலிடத்திற்கு முன்னேறும்.

இதற்கு, புதிய நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் நிலம், கட்டமைப்பு மற்றும் துறைமுக வசதி, மின்சாரம் போன்றவற்றை ஏற்படுத்துவதில், முதல்வர் ஜெயலலிதா தனிக் கவனம் செலுத்த வேண்டும்.உதிரி பாகம் தயாரிப்பிலும் தமிழகம் முன்னிலை: தமிழகம், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில், விஸ்டியோன், டெல்பி, ராபர்ட் போஷ், லீர், ஹவாஷின், மதர்சன், யூனிபிரஸ்,வேலியோ போன்ற முன்னணி மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன.இந்தியாவில், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில், தமிழகத்தின் பங்களிப்பு 35 சதவீதம்.

இவற்றின் மொத்த மதிப்பு 28 ஆயிரத்து 520 கோடி ரூபாய். போர்டு, ஹுண்டாய், நிசான் அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை, தமிழகத்திலேயே தயாரித்துக் கொள்கின்றன. நாட்டின் மொத்த உதிரிபாகங்கள் தயாரிப்பில், சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., ரானே மற்றும் அமால்கமேஷன் நிறுவனங்களின் பங்களிப்பு 22 சதவீதம். தமிழகத்தில், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் 350 பெரிய நிறுவனங்கள் மற்றும் 3,000 சிறிய நிறுவனங்கள் உள்ளன. சென்னையில், எம்.ஆர்.எப்., அப்பல்லோ, மிச்செலின், டன்லப் மற்றும் ஜே.கே.டயர் ஆகிய நிறுவனங்களின் டயர் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம் Empty Re: கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 12:55

இவை, நாள்தோறும் 2,400 மெட்ரிக் டன் டயர் தயாரிக்கும் திறன் கொண்டவை.தென் தமிழகம் கவனிக்கப்பட வேண்டும்தமிழகத்தில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 1992ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முயற்சியால், உலகின் முன்னணி நிறுவனங்கள், பல மாநிலங்களுக்கு இடையே, முதலீடு ஈர்ப்பில் ஏற்படும் போட்டியில் தமிழகத்தை தேர்வு செய்து, தங்கள் தொழிற்சாலைகளை நிறுவுகின்றன.இதில், சென்னையில் மட்டுமே அதிக நிறுவனங்கள் துவங்க, மாநில அரசு அனுமதிக்கிறது.

சமீபத்தில் முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதாவும்,"சென்னையிலேயே தொழிற்சாலைகள் நிறுவ, கடந்த அரசு உத்தரவிட்டு, தென் தமிழகத்தை புறக்கணித்தது' எனக் கூறியிருந்தார். எனவே, இவரது அரசு, தொழிற்சாலைகளை அமைக்க, தென் தமிழகத்தை நோக்கி, பார்வையைத் திருப்பும் என எதிர்பார்க்கலாம். துறைமுகங்கள் இருக்கும் மாவட்டங்கள், துறைமுகத்திலிருந்து தரைவழியாக எளிதில் அணுகக் கூடிய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்தால், அந்தந்த மாவட்டங்கள் வளரும். சென்னையின் மக்கள் தொகை நெருக்கடியும் குறையும்.

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் தமிழகம்:தமிழகத்தில் தொழிற்சாலை கொண்ட, அசோக் லேலண்ட் நிறுவனம், ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டது. டாய்ம்லர் நிறுவனம், ஆண்டுக்கு 71 ஆயிரம் வாகனங்களும், ஏ.எல்.நிசான் நிறுவனம், 1 லட்சத்து 90 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தமிழகம், ஆண்டுக்கு 3 லட்சத்து 61 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது.டாபே நிறுவனம், ஆண்டுக்கு 60 ஆயிரம் விவசாய பயன்பாட்டுக்கான டிராக்டர்கள் தயாரிக்கும் திறன் பெற்றது


கார் உற்பத்தியில் முதலிடத்தை நோக்கி தமிழகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum