Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
5 posters
Page 1 of 1
Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது. ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார். இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார். அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை. பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். – இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். – இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.
ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார். பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார். சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது. யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன். யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார். தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
ஆஹா உங்களிடமும் பறித்தாளோ தெரியல ஆனால் இவளை என்ன செய்யலாம் சொல்லுங்க எல்லாரும் பார்ப்போம் ஆனால் அவளை ஒன்றும் செய்ய முடியாது எங்கையும் ஓடிருப்பாள். {)) {)) :kick:
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
முனாஸ் சுலைமான் wrote:ஆஹா உங்களிடமும் பறித்தாளோ தெரியல ஆனால் இவளை என்ன செய்யலாம் சொல்லுங்க எல்லாரும் பார்ப்போம் ஆனால் அவளை ஒன்றும் செய்ய முடியாது எங்கையும் ஓடிருப்பாள். {)) {)) :kick:
இதுக்குத்தான் அமைதியா இருந்தா இப்படியான இட்டுக்கதையலாம் வருமா
மரமண்ட உனக்குப்புரியலியா சாதிக் (*(: (*(: (*(:
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
இவள் செய்த தப்புக்கு சாதீக்கு ஏன்பா அடிக்குறிங்க.சாதிக் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆஹா உங்களிடமும் பறித்தாளோ தெரியல ஆனால் இவளை என்ன செய்யலாம் சொல்லுங்க எல்லாரும் பார்ப்போம் ஆனால் அவளை ஒன்றும் செய்ய முடியாது எங்கையும் ஓடிருப்பாள். {)) {)) :kick:
இதுக்குத்தான் அமைதியா இருந்தா இப்படியான இட்டுக்கதையலாம் வருமா
மரமண்ட உனக்குப்புரியலியா சாதிக் (*(: (*(: (*(:
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
முனாஸ் சுலைமான் wrote:இவள் செய்த தப்புக்கு சாதீக்கு ஏன்பா அடிக்குறிங்க.சாதிக் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆஹா உங்களிடமும் பறித்தாளோ தெரியல ஆனால் இவளை என்ன செய்யலாம் சொல்லுங்க எல்லாரும் பார்ப்போம் ஆனால் அவளை ஒன்றும் செய்ய முடியாது எங்கையும் ஓடிருப்பாள். {)) {)) :kick:
இதுக்குத்தான் அமைதியா இருந்தா இப்படியான இட்டுக்கதையலாம் வருமா
மரமண்ட உனக்குப்புரியலியா சாதிக் (*(: (*(: (*(:
எனக்கு நானே அடிச்சிக்கொண்டேன் பாஸ்
நானும் ஏமாந்தேன்னு சொல்லிட்டிங்களே
அவ்ளோ நோமலா நினச்சிட்டிங்களே இந்த சாதிக்க அதனாலதான்
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
அன்மையில் இவருடைய ஒரு காணொலி நானும் பேஸ்புக்கில் பார்த்தேன் அவருக்காக கவலைப்பட்டேன் ஒரு மனிததன்மையில் அதை நினைத்து இன்று வேதனைப் படுகிறேன்.
எனக்கே இப்படி இருந்தால் அவரிடம் ஏமாற்றம் அடைந்தவர்களின் நிலை என்னவாக இருக்கும் ஒருவர் பன்னும் தப்புக்காக உண்மையானவர்களுக்கும் இடம் கிடைப்பது கடினம் இது போன்று தப்பு பன்னுவர்களுக்கு சரியான தண்டனை இருக்கு அதுதான் தெய்வத்தின் தண்டனை அதில் இருந்து தப்பிக்க முடியாது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
சாதிக் இன்னா நமது சம்ஸ் மாட்டிருக்கார் பாருங்களேன்..*சம்ஸ் wrote:அன்மையில் இவருடைய ஒரு காணொலி நானும் பேஸ்புக்கில் பார்த்தேன் அவருக்காக கவலைப்பட்டேன் ஒரு மனிததன்மையில் அதை நினைத்து இன்று வேதனைப் படுகிறேன்.
எனக்கே இப்படி இருந்தால் அவரிடம் ஏமாற்றம் அடைந்தவர்களின் நிலை என்னவாக இருக்கும் ஒருவர் பன்னும் தப்புக்காக உண்மையானவர்களுக்கும் இடம் கிடைப்பது கடினம் இது போன்று தப்பு பன்னுவர்களுக்கு சரியான தண்டனை இருக்கு அதுதான் தெய்வத்தின் தண்டனை அதில் இருந்து தப்பிக்க முடியாது.
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
சாதிக் இன்னா நமது சம்ஸ் மாட்டிருக்கார் பாருங்களேன்..
தாங்கள் நினைபது போல் அங்கு ஒன்றும் நடக்க வில்லை பாஸ் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
கவர்ச்சி படுத்தும் பாடு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
சரியாகச்சொன்னீர்கள் தோழரே.kalainilaa wrote:கவர்ச்சி படுத்தும் பாடு .
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
முனாஸ் சுலைமான் wrote:சரியாகச்சொன்னீர்கள் தோழரே.kalainilaa wrote:கவர்ச்சி படுத்தும் பாடு .
:,”,: :,”,:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Photo பேஸ் புக் மூலம் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்த யாழ் யுவதி!
பணம் சம்பாதிக்க புதிய வழி :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி ஐம்பது இலட்சம் மோசடி செய்த இந்தியர் கைது
» இலங்கையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் தன்னியக்க இயந்திரம் மூலம் பாரிய மோசடி
» பேஸ் புக்
» புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்
» மகளின் பேஸ் புக் கணக்கை நீக்கக் கோரி தாய் நீதி மன்றில் புகார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum