சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் Khan11

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

2 posters

Go down

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் Empty ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 10:22

சென்னை: மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்-வீராங்கனைகள் 12 பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகள் ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்தது. இதில் இந்தியாவில் இருந்து 245 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் இந்தியா 79 தங்கம், 76 வெள்ளி, 97 வெண்கலப் பதக்கங்கள் வென்றது.

இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 12 பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். இதில் 3 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.

தமிழகத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் ரோலர் ஸ்கேட்டிங்கில் 2 தங்கம், 2 வெள்ளியும், அர்ச்சனா சைக்கிளிங்கில் 1 தங்கம், 1 வெண்கலமும், ஹரி சீனிவாசன் ஹேண்ட்பால் போட்டியில் 1 வெள்ளியும், கோகிலா தடகளத்தில் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் Empty Re: ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

Post by Atchaya Mon 11 Jul 2011 - 12:54

:!+: ##* :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் Empty Re: ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 13:01

so , மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பதக்கம் பெறுவது குறிக்கோளாக இருந்திருக்கிறது..

மனமுதிர்ச்சி உள்ளவவர்களோ பணத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள் (அதனால் தான் மேட்ச் பிசிங் எல்லாம் நடப்பது)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் Empty Re: ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

Post by Atchaya Mon 11 Jul 2011 - 13:59

இவர்களால் சாதிக்க முடியும். இவர்களைக் கொண்டு எங்களால் சாதிக்க முடியும்....
@.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் Empty Re: ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக காவல் அதிகாரிகள் 22 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்
» 77 தங்க பதக்கம் வென்ற பெண் தொழிலாளி : தமிழக முதல்வரை சந்திக்க விருப்பம்
» தேசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமண் முதலிடம்
» 2011 உலககோப்பை : இந்திய அணி அறிவிப்பு, ரோகித் சர்மா நீக்கம் : தமிழக வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு
» ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்க தொகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum