Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
+2
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:சாதிக் wrote:சுவைக்காமலே சுவைக்கிறதே இதுதான் ஜிப்ரியாவின் ஸ்பெசல்
ஓ அப்படியா?? ரொம்ப நன்றி..
வித்தியாசமாக அப்படியா?? என்று கேட்கிறமாதிரி இருக்கே.....
ஏன் சாதிக்..சந்தேகக் கண்ணோடையே பாக்குறீங்க? நான் சும்மா தான் சொன்னேன்.
அந்தக் கண் எங்க இருக்கு எனக்கு இரண்டு கண் மாத்திரம்தான் இருக்கு {)) {)) :,;: :,;: :.”: :.”:
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
எனக்கு இது வேணும் ஜிப்ரியா தாங்க தாங்க ஐஸ்கிறீம் தாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
நண்பன் wrote:எனக்கு இது வேணும் ஜிப்ரியா தாங்க தாங்க ஐஸ்கிறீம் தாங்க
அப்போ நாம் கௌம்பிட வேண்டியததுதான் வந்திட்டாரு மன்னன்
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
சாதிக் wrote:நண்பன் wrote:எனக்கு இது வேணும் ஜிப்ரியா தாங்க தாங்க ஐஸ்கிறீம் தாங்க
அப்போ நாம் கௌம்பிட வேண்டியததுதான் வந்திட்டாரு மன்னன்
ஏன்யா இப்படி உங்களும் நான் உங்களுக்கும் தருகிறேன் :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
ஜிப்ரியா wrote:
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
நண்பன் wrote:சாதிக் wrote:நண்பன் wrote:எனக்கு இது வேணும் ஜிப்ரியா தாங்க தாங்க ஐஸ்கிறீம் தாங்க
அப்போ நாம் கௌம்பிட வேண்டியததுதான் வந்திட்டாரு மன்னன்
ஏன்யா இப்படிஉங்களும்நான் உங்களுக்கும் தருகிறேன் :+:-:
தருவிங்க ஆனா பிடுங்குவிங்க
தந்தாலும் தராட்டாலும் எனக்கு வேணா
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:-cream-tower.jpg" alt="" />
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா இது சாப்பிடவா அல்லது ?????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா சளி பிடிச்சிரும் கவனம்
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
எனக்கும் ஒன்று வேண்டும் ஜிப்ரியா அனுப்புங்கள் என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
சாரி தீர்ந்து விட்டது சென்று வாருங்கள் :’|: :’|:*சம்ஸ் wrote:எனக்கும் ஒன்று வேண்டும் ஜிப்ரியா அனுப்புங்கள் என்ன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
நண்பன் wrote:ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:-cream-tower.jpg" alt="" />
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா இது சாப்பிடவா அல்லது ?????????
சாப்பிடத்தான் ஏன் இந்த பயம் :bball: :bball:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
சாதிக் wrote:ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா சளி பிடிச்சிரும் கவனம்
அதைப் பற்றி கவலையே இல்லை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நன்றி நல்லா சாப்பிட்டு குண்டாகுங்கஹம்னா wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:-cream-tower.jpg" alt="" />
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா இது சாப்பிடவா அல்லது ?????????
சாப்பிடத்தான் ஏன் இந்த பயம் :bball: :bball:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
நண்பன் wrote:சாரி தீர்ந்து விட்டது சென்று வாருங்கள்*சம்ஸ் wrote:எனக்கும் ஒன்று வேண்டும் ஜிப்ரியா அனுப்புங்கள் என்ன
அம்பட்டும் விற்பனையாகி விட்டதா நண்பன்.
சரி பணத்தையெல்லாம் ஜிப்ரியாவிடம் கொடுத்து விடுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஐஸ்க்ரீம் பிடிக்குமா?
நண்பன் wrote:தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நன்றி நல்லா சாப்பிட்டு குண்டாகுங்கஹம்னா wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:-cream-tower.jpg" alt="" />
ஜிப்ரியா எனக்கு இது வேனும்.
ஹம்னா இது சாப்பிடவா அல்லது ?????????
சாப்பிடத்தான் ஏன் இந்த பயம் :bball: :bball:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மழை பிடிக்குமா மழைத்துளி பிடிக்குமா
» மழை பிடிக்குமா மழைத்துளி பிடிக்குமா 1
» குல்பி ஐஸ்க்ரீம்..
» என்னை உனக்குப் பிடிக்குமா…!
» புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா ?
» மழை பிடிக்குமா மழைத்துளி பிடிக்குமா 1
» குல்பி ஐஸ்க்ரீம்..
» என்னை உனக்குப் பிடிக்குமா…!
» புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா ?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum