சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Khan11

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.

3 posters

Go down

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Empty தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 7:37

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Palestinian_001

ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.

பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் வாக்கெடுப்பில் தனி நாடு அந்தஸ்தில் வெற்றி பெற பாலஸ்தீன தலைவர்கள் ஐ.நா உறுப்பினர் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தனி பாலஸ்தீன நாடு அங்கீகாரம் பெறுவதற்கு கனடாவின் ஆதரவை பெற கடுமையாக வலியுறுத்துவோம் என ஒட்டாவில் உள்ள பாலஸ்தீன தூதர் தெரிவித்தார்.

கனடா அங்கீகார நடவடிக்கையில் பொதுவான நிலை கடைபிடிக்க கேட்டுக்கொள்வோம் என பாலஸ்தீனக்குழுவின் தலைவர் லிண்டா சோபே அலி கூறினார். கடந்த 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய இஸ்ரேலின் எல்லை நிலையை கனடா அங்கீகரிக்க வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

இது குறித்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜான்பெய்ர்ட் கூறுகையில்,"தமது அரசின் நீண்ட கால நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை" என்றார். ஐக்கிய நாடுகள் சபையில் 192 உறுப்பினர் நாடுகள் உள்ளன.

இந்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பாலஸ்தீனம் பெற்றால் தனி நாடு அந்தஸ்து பெறும். அதன் படி 128 உறுப்பினர் நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Empty Re: தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.

Post by ஷஹி Tue 12 Jul 2011 - 7:51

##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Empty Re: தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 9:53

பிரார்த்திப்போம் அவர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கட்டும்
பகிர்வுக்கு நன்றி


தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Empty Re: தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 12:39

சாதிக் wrote:பிரார்த்திப்போம் அவர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கட்டும்
பகிர்வுக்கு நன்றி

பிரார்த்திப்போம்..நன்றி உறவே.. :!@!:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு. Empty Re: தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாக உருவெடுக்கிறது இந்தியா
» சுவிட்சர்லாந்து ஏன் மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது?
» ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _
» 8 மாதத்தில் தேர்தல்: லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு
» 50 ஆண்டு போராட்டத்தின் விளைவாக தனி நாடாக மலர்ந்தது தெற்கு சூடான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum