Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
8 மாதத்தில் தேர்தல்: லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு
2 posters
Page 1 of 1
8 மாதத்தில் தேர்தல்: லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு
லிபியா அதிபர் கடாபி கடந்த 20-ந்தேதி புரட்சி படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டார். அதை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதை தொடர்ந்து கடாபி ஆதரவு ராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே
கடந்த 8 மாதங்களாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.
எனவே
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இடைக்கால அரசு தயாராகி வருகிறது. முதல் கட்டமாக
லிபியாவின் தெருக்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மற்றும், வீடுகளில்
பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தி அங்கு அமைதி ஏற்படுத்த
நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.
இதன் மூலம்
போராட்டக்களமாக இருந்த லிபியாவை அமைதி பூங்காவாக மாற்ற முடியும் என அரசின்
பிரதிநிதிகள் கருதுகின்றனர்.லிபியா கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகாரி
கடாபியின் பிடியில் இருந்தது. சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளான மக்கள்
போராட்டத்தின் மூலம் கடாபியின்ஆட்சியை அகற்றியுள்ளனர்.
அதற்காக
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர் பலியாகி உள்ளது. சுதந்திரம்
பெறுவதற்காக மக்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடினர். எனவே, லிபியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை லிபியா பிரதமர் முகமது ஜிப்ரில் தெரிவித்தார்.
சுதந்திர
நாடாக அறிவிக்கப்பட்டதும் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டம்
உருவாக்கப்படுகிறது. மேலும், புதிய தலைவரும் அறிவிக்கப்பட உள்ளார்,. எனவே,
பிரதமர் பதவியில் இருந்து முகமது ஜிப்ரில் விலகுகிறார். இன்னும் அங்கு 8
மாதத்தில் தேசிய கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அதில் பொது மக்கள் ஓட்டு
போட்டு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். கடந்த 42 ஆண்டுகளுக்கு
பிறகு லிபியா மக்கள் ஓட்டு போட உள்ளனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8 மாதத்தில் தேர்தல்: லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு
சுதந்திரம் பெற
மிருகமானது தான் மிச்சம்.
மிருகமானது தான் மிச்சம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்
» தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு – இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு
» 5 மாநில சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிப்பு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
» தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு – இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு
» 5 மாநில சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிப்பு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|