சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம் Khan11

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

Go down

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம் Empty 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

Post by நண்பன் Sat Aug 13, 2011 7:44 am

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

எம். எஸ். பாஹிம்
23 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ. ம. சு. மு. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

ஐ. ம. சு. மு. வேட்பாளர் பட்டியல் இறுதி வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் திங்கட்கிழமை முதல் மகாவலி நிலையத் தில் நடைபெறும். சு. க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்ப ப்படிவங்கள் கடந்த 10 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டது.

இதேவேளை ஐ. ம. சு. முவில் உள்ள கூட்டுக் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை ஐ. ம. சு. மு. செயலாளருக்கு கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ. ம. சு. மு. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் வேட்பு மனுக்களில் கையெழுத்திட உள்ளதா கவும் அவர் குறிப்பிட்டார். 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் 18 முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளன.

இதேவேளை, ஐ. தே. க., ஜே. வி. பி. என்பனவும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்
» உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
» 23 உள்ளூராட்சி சபைகளுக்கு ஒக்டோபர் 8 இல் தேர்தல்
» 2010ஆம் ஆண்டு இடாப்பின்படியே உள்ளூராட்சி சபை தேர்தல்
» 23 உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum