சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Khan11

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

3 posters

Go down

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Empty காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Post by ஜிப்ரியா Wed 13 Jul 2011 - 6:35

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Hospital

காத்தான்குடி சித்தீகியா மாணவர் விடுதியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக நேற்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாணவர் விடுதிக்கு இரவு உணவு திருமண வீடொன்றிலிருந்து வந்துள்ளது. இவ் உணவை உட்கொண்ட மாணவிகளில் முப்பத்தைந்து பேர் மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் ஜாமியதுஸ் சித்தீகியா மகளிர் அரபுக் கல்லூரியைச் சேர்ந்தவர்களாவர்.நேற்றுக்காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுளைவு ஏற்பட்டதால் காத்தான்குடி வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விடுதியில் காத்தான்குடி மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளும் தங்கியுள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் நசீர்தீன் மற்றும் டாக்டர் அம்ஜத்ஹசன் ஆகியோர் அடங்கிய குழு இவர்களை பரிசோதித்து உடனடியாக சிகிச்சை வழங்கியது.
எவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும் குணமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் மாணவிகள் உட்கொண்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Empty Re: காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Post by ஜிப்ரியா Wed 13 Jul 2011 - 6:36

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Hospital%20(1)
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Empty Re: காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 6:39

நன்றி பகிர்வுக்கு இப்போ சரியா நான் வழிவிட்டேனா

தொடருங்கள்


காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Empty Re: காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Post by *சம்ஸ் Wed 13 Jul 2011 - 6:40

பரிசோதனைக்கு பின் எதனால் என்பதை அறியதாரவும் ஜிப்ரியா நடந்தவ்றை அறிய நாங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Empty Re: காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Post by ஜிப்ரியா Wed 13 Jul 2011 - 6:41

சாதிக் wrote:நன்றி பகிர்வுக்கு இப்போ சரியா நான் வழிவிட்டேனா

தொடருங்கள்

என் மேல் கோவம் ஒன்றும் இல்லையே..?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்.. Empty Re: காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum