சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள். Khan11

பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.

2 posters

Go down

பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள். Empty பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.

Post by ஜிப்ரியா Wed 13 Jul 2011 - 6:42

பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள். Earthquake_003

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நெக்ரோஸ் ஆக்சி டென்டல் மாகாணம் உள்ளது. அங்குள்ள காயுவாயான் நகரில் இருந்து 85 கி.மீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
பரபரப்பு அடங்கியவுடன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். அதைத் தொடர்ந்து 5 மணி அளவில் மீண்டும் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாத்திரங்கள் உருண்டோடின. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்ற அச்சத்தில் மீண்டும் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டரில் 5.5 மற்றும் 5.7 என்ற அளவில் பதிவானதாக வானியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த பரபரப்பு அடங்கிய சிறிது நேரத்தில் அதாவது 6.49 மணிக்கு மீண்டும் பூமி குலுங்கியது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். கடைசியாக ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இன்று காலையில் அதிகாலை 4.47 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் 6.49 மணி வரை அதாவது 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள். Empty Re: பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 17:08

இறைவன் அவர்களைக் காக்கட்டும்


பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» சுனாமி அச்சத்தில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்வு
» ஈக்குவடோரில் எரிமலை வெடிக்கும் அபாயம்: அச்சத்தில் மக்கள்
» புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க
» சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டு முறை
» திருமலைக் காட்டில் பரசூட் மூலம் இனந்தெரியாதேர் இறக்கம்: மர்ம மனிதர்கள் என அச்சத்தில் மக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum