Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
3 posters
Page 1 of 1
இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு
ஒன்று யாகூ இணையத்தினூடாக இந்த இணைப்பில் நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நான்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?
1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)
2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)
3. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பவும். (Send them home)
4. எனக்குத் தெரியாது. (I don't know)
போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கருத்துகணிப்பானது யாகூ இணையத்தில் ஒரு சிறிய பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தமிழர்களின் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.
இதன் காரணமாக துரதிஸ்டவசமாக இந்த நிமிடம் வரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்ற கருத்திற்கே அதிகமான வாக்காக 82% காணப்படுகிறது.
எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/ எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் இரண்டில் உள்ள Negotiate with Australia or Canada என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.
தனி நபர்களாகவும், நீங்கள் சார்ந்த அமைப்புக்கள் சார்ந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி இக்கருத்துக்கணிப்பில் Negotiate with Australia or Canada எனும் பகுதிக்கு வாக்குகளை அதிகரிக்க செய்து உயிர்த் தஞ்சம் கோரி நிற்கும் எம் தாயக உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வை அளியுங்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கிடுங்கள் இங்கு

Re: இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
இந்தோனேஷியாவில் terrorism அதிகம். கூடவே ஏழ்மை நிலையும். அங்கு சென்றால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது.
அகதிகளாக வந்தவர்களை மீண்டும் திருப்பியனுப்புவதும் நற்செயலன்று.
தக்க நேரத்தில் இங்கு அறிவித்திருக்கிறீர்கள் சாதிக். தங்களின் நற்செயல் பாராட்டுக்குரியது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
நான் வாக்கிட்டது நாட்டுக்கு திருப்பி அனுப்பல்
அதுதான் அதிகமானவர்களின் கோரிக்கை இது இடம்பெற்றால் அவர்களுக்கு சாந்தி கிடைக்கும்
அதுதான் அதிகமானவர்களின் கோரிக்கை இது இடம்பெற்றால் அவர்களுக்கு சாந்தி கிடைக்கும்
Re: இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
தக்க நேரத்தில் இங்கு அறிவித்திருக்கிறீர்கள் சாதிக். தங்களின் நற்செயல் பாராட்டுக்குரியது.
நானும் வாக்களித்து விட்டேன் சாதிக் நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
அனைவரும் வாக்கிடுங்கள்
மிகக் கொடுமைப்படுகிறார்கள் அவர்களுக்கு சபீட்சம் கிடைக்கட்டும்
நன்றி நண்பன்

Similar topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: ஹிலாரியை நெருங்கும் டிரம்ப்
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்
» 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை
» ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் இன்று அவசர விவாதம்
» நாகை வழியாக படகில் இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயற்சி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum