Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பயனுள்ள நான்கு இணைய தளங்கள்
5 posters
Page 1 of 1
பயனுள்ள நான்கு இணைய தளங்கள்
மாணவர்கள் தங்களது கல்வித்திறனை
வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன. கீழே உள்ள இணைய தளங்கள்
மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உதவும்.
1 . MEDTROPOLIS.COM
நம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள்
என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த
தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை
தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் .
2. QUOTEDP.COM
இந்த தளத்தில் உலக புகழ்பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
3. SCIENCEHACK.COM
இது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன.
4. GOASKALISE.COM
கொலம்பிய
பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம்
மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும். உங்கள் சந்தேகங்களை
வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Re: பயனுள்ள நான்கு இணைய தளங்கள்
எல்லா வலைத்தளத்தையும் பார்த்தேன். மிகவும் பயனுள்ளவைகள்.
QUOTEDP.COM - லிருந்து எடுத்தது...
"Absolute truth is a very rare and dangerous c..."
-- Hunter S. Thompson
நல்ல பகிர்வு! நன்றி நஜீம்!
QUOTEDP.COM - லிருந்து எடுத்தது...
"Absolute truth is a very rare and dangerous c..."
-- Hunter S. Thompson
நல்ல பகிர்வு! நன்றி நஜீம்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பயனுள்ள நான்கு இணைய தளங்கள்
பகிர்வுக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பயனுள்ள நான்கு இணைய தளங்கள்
இன்னும் தொடருங்கள் உறவே
இன்னும் உங்களிடமிருந்து கற்க வேண்டி காத்திருக்கிறோம்
இன்னும் உங்களிடமிருந்து கற்க வேண்டி காத்திருக்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பயனுள்ள நான்கு இணைய தளங்கள்
» பயனுள்ள சில இணைய தளங்கள்!
» விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
» இணைய தளங்கள் மூலம சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான்
» பயனுள்ள சில இணைய தளங்கள்!
» விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
» இணைய தளங்கள் மூலம சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum