சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Khan11

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

4 posters

Go down

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Empty விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Post by சர்ஹூன் Wed 28 Dec 2011 - 18:44


சந்தை விலையினை விட குறைந்த விலையில் பொருட்கள் சேவைகள் கிடைக்கின்ற போது யாராவது வேண்டாம் என்பார்களா? அதைத்தானே மக்கள் நாள்தோறும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் நுகர்வோரின் இந்த மனநிலையினை வைத்துக் கொண்டுதானே நிறுவனங்கள் “ விலக்கழிவு” “ “தள்ளுபடி விற்பனை” “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் “என்றெல்லாம் கூறிக்கொண்டு நுகர்வோரை கவர்ந்திழுக்கின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் நுகர்வோரின் மனநிலையுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. குறைந்த விலையில் கிடைக்கின்றதே என்ற காரணம் ஒன்றே நுகர்வோரினை தேவை இல்லாத சந்தர்ப்பங்களைக் கூட தேவைக்குரியதாக மாற்றிவிடுகின்றது. இதுவே நிறுவனங்களின் வெற்றி என்றே கூறலாம்.

அமீரகத்திலும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களும் இவ்வகையான சந்தர்ப்பங்களை நிச்சயம் சந்தித்தே இருப்பார்கள். அதுவும் ஆசிய நாட்டவர்களுக்கு நாட்டுக்கு போகின்ற போது பொருட்கள் கொள்வனவென்பது எழுதப்படாத விதி. அவ்வாறான வேளைகளில் இது வெற்றியளிக்கும். இது பெரும்பாலும் பண்டங்கள் சார் விலைக் கழிவோ தள்ளுபடியோ வாகவே இருக்கும்.

அதே வேளை, சேவை சார்ந்த விலைக் கழிவுகளை பெறுகின்றதற்கான வழிவகைகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை பார்த்தால். இருக்கின்றது. அதற்கான வழிமுறைகளை தர , பெற, இப்போது இணையத் தளங்கள் பல வந்துவிட்டன. இதில் சேவைகள் மட்டுமன்றி பொருட்களுக்கான விலைக்கழிவு கூப்பன்களும் கிடைக்கப் பெறுகின்றன.

அமீரகத்தினை பொறுத்தவரையில் இவ்வாறான விலைக் கழிவுக் கூப்பன்களை விற்கும் பிரபலமான இணையத்தளங்கள் பல உள்ளன. அவை நிறுவனங்களிடமிருந்து அவர்களின் பொருட்கள் சேவைகளுக்கான விலைக் கழிவினை பெற்று தமது பயனர்களுக்கு அளிக்கின்றது.

இதன் மூலம், நிறுவனம் புதிய நுகர்வாளர்களைப் பெறுவதோடு, அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக்குவதற்கான வாய்ப்பினையும் பெற்றுக் கொள்கின்றது.

இது போன்ற விலைக்கழிவு கூப்பன்கள் பெரும்பாலும் உணவகங்களுக்கான விலைக்கழிவாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று இலவசம் என்பது போலவோ இருக்கும். அது மட்டுமன்றி, ஒப்பனைபடுத்தல், மஸாஜ் சேவைகள் என்பவற்றிற்கும் இவ்வாறான விலைக் கழிவினை இவை வழங்குகின்றன. இதில் உள்ள தந்திரம் என்னவென்றால், ஏனைய நுகர்வுப் பண்டங்களுக்கு விலை குறிப்பது போல, சேவைகளுக்கு விலை இட முடியாது என்பதே!.

இதன் நம்பகத் தன்மை மற்றும் பண பரிவர்த்தனைகள் தொடர்பில் எந்த ஒரு மோசடியோ, வழ்க்களோ இது வரைக்கும் இங்கு நான் கேள்விப் படவில்லை. கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதிகள் இருப்பதால் இது போன்ற கேள்விகள் எழ வாய்ப்பிருக்கின்றது. அதை உறுதி செய்ய, இந்த வகையான சேவையினைத் தரும் இணைய தளம் ஒன்றில் இருந்து,

AED9.00 க்கான கரும்பு ஜூஸ் கேன் ஒன்றினை AED 3.00 ற்கு கொள்வனவு செய்தேன். ( காசு போனாலும் மூணு திர்ஹம்தானே!!)

அதிலிருந்து இன்றுவரைக்கும் பல உணவகங்களுக்கான விலைக்கழிவு கூப்பன்கள், கையடக்க தொலைபேசி, போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கான கூப்பன்களும் கொள்வனவு செய்து உபயோகித்திருக்கின்றேன்.

அனுபவத்தில் சொல்வதென்றால், உணவகங்களுக்கான் கூப்பன்களை பெறுவதில் மிக்க நன்மையும் லாபமும் உண்டு. சில உயர்தட்டு உணவகங்களுக்கு நாம் செல்ல இது போன்ற விலைக்கழிவு கூப்பங்களும் ஓரளவுக்கு உதவி செய்யத்தான் செய்கின்றது.

அதே போல், இது ஐக்கிய அரபு ராச்சியத்தில் மட்டுமன்றி பல்வேறு நகரங்களிலும் இச்சேவை உள்ளது.

விரும்புபவர்கள் இணைய தளங்களில் தேடி இச்சேவையினை தரும் தளங்களை கண்டு அதன் நம்பகத்தன்மைகளை நன்றாக விசாரணை செய்து அதன் சேவைகளை அனுபவியுங்கள்.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Empty Re: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Post by கோபி Wed 28 Dec 2011 - 19:06

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா என்னைப்போன்ற சாதாரண கூலிகள் இதெல்லாம் சிந்தனையில் கூட எடுப்பதில்லை அண்ணா தேடுபவர்களுக்கு சிறந்த தகவல் தந்துள்ளீர்கள் நன்றி நன்றி.

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Empty Re: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Post by சர்ஹூன் Thu 29 Dec 2011 - 7:37

நன்றி நண்பரே
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Empty Re: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Dec 2011 - 7:44

ஆமாம் நானும் இதை கவனித்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன் ஆனால் அதிகமானவர்களுக்கு தெரிவதில்லை மிகவும் அவசியமான விடயத்தினை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சர்ஹூன்


விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Empty Re: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 10:44

ஆழமாக அமைதியாக ஓடும் ஒடை போல
சல சலப்பில்லாமல்,சத்தப்படாமல் ஓடுகிறது
உங்கள் வார்த்தை இடுகைகள்...

தகவலை விட உங்கள்
உங்கள் எழுத்துப் படிவினை ரசித்தேன்...

தொடருங்கள்...

do not mind anything dear brother
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..  Empty Re: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum