Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காலிபிளவர் முட்டைச் சுருள்.
2 posters
Page 1 of 1
காலிபிளவர் முட்டைச் சுருள்.
தேவையானவை
- காலிபிளவர் - 100 கிராம்
- முட்டை - இரண்டு
- மிளகாய் பொடி - சிறிதளவு
- கரம் மசாலா பொடி - சிறிதளவு
- வெங்காயம் - ஒன்று
- இஞ்சி,
- பூண்டு விழுது - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- எலுமிச்சை சாறு - அரை மூடி
- எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
- காலிபிளவரை சிறு சிறு பூவாக வெட்டி, கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
- நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி கரம் மசாலா, உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து கிளற வேண்டும்.
- குழியான இரும்புச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானவுடன் முட்டையை கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
- முட்டையின் நடுவே காலிபிளவரை வைத்து லேசாக சுழற்ற வேண்டும்.
- சுழற்றும் போது முட்டை சுருள் சுருளாக பிரிந்து அழகாக வரும்.
- இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி காலிபிளவர் முட்டைச் சுருள் தயாரிக்கலாம்.
- காலிபிளவர் ஏற்கனவே அரைவேக்காட்டில் வெந்திருக்கும்.
- முட்டையுடன் சேர்க்கும் போது முக்கால் வேக்காட்டில் மசாலா வாசனையுடன் சுவையாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு வித்தியாசமான இந்த சுவை மிகவும் பிடித்துவிடும்.
- சமையல் நேரம் 12 நிமிடங்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காலிபிளவர் முட்டைச் சுருள்.
இதை எல்லாம் எனது ஆத்துகாரியிடம்தான் செய்து சாப்பிடவேண்டும் எனக்கு ஒரு உதவி பன்ன முடியுமா? ஹம்னா இதை அனைத்தையும் எனது ஆத்துக்கு இல்லை வீட்டுக்கு தபால் அனுப்ப முடியுமா? ப்ளீஸ்சா அனுப்புங்க படித்துட்டு செய்லாம் என்றுதான் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காலிபிளவர் முட்டைச் சுருள்.
*சம்ஸ் wrote:இதை எல்லாம் எனது ஆத்துகாரியிடம்தான் செய்து சாப்பிடவேண்டும் எனக்கு ஒரு உதவி பன்ன முடியுமா? ஹம்னா இதை அனைத்தையும் எனது ஆத்துக்கு இல்லை வீட்டுக்கு தபால் அனுப்ப முடியுமா? ப்ளீஸ்சா அனுப்புங்க படித்துட்டு செய்லாம் என்றுதான்
அழாதீங்க அழாதீங்க அனுப்புறன். :bball:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காலிபிளவர் முட்டைச் சுருள்.
ஹம்னா wrote:*சம்ஸ் wrote:இதை எல்லாம் எனது ஆத்துகாரியிடம்தான் செய்து சாப்பிடவேண்டும் எனக்கு ஒரு உதவி பன்ன முடியுமா? ஹம்னா இதை அனைத்தையும் எனது ஆத்துக்கு இல்லை வீட்டுக்கு தபால் அனுப்ப முடியுமா? ப்ளீஸ்சா அனுப்புங்க படித்துட்டு செய்லாம் என்றுதான்
அழாதீங்க அழாதீங்க அனுப்புறன். :bball:
கிடைக்கும் என்ற நம்பிகையில் நான் :pale: :pale:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஒரு நுளம்புச் சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்
» ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!
» ஒரு பூ பேர் கேட்டா, காலிபிளவர்’னு சொல்றாரே…!
» காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!
» அதிக எடை போடாமல் இருக்க உதவும் காலிபிளவர்
» ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!
» ஒரு பூ பேர் கேட்டா, காலிபிளவர்’னு சொல்றாரே…!
» காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!
» அதிக எடை போடாமல் இருக்க உதவும் காலிபிளவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum