Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு நுளம்புச் சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்
Page 1 of 1
ஒரு நுளம்புச் சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்
ஒரு நுளம்புச் சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப்சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட செஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குநர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார்.
மேலும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார். ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு இலட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வடக்கு நோக்கி ‘ஓடும்’ உயிரினங்கள்!
அதிகரித்துவரும் உலக வெப்ப நிலை காரணமாக உயிரினங்கள் வட திசை நோக்கி விரைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டாயிரம் உயிரின வகைகள், வருடத்துக்கு ஒரு மைல் என்ற வேகத்தில் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்குப் பகுதி நோக்கி நகர்வது தெரியவந்துள்ளது.
இந்த உயிரினங்களில் பெரும்பாலானவை பூமியின் வடகோளத்தைச் சேர்ந்தவை. பல்லாண்டு காலமாகவே இப்படி நகர்ந்து வருகின்றன என்றபோதும் தற்போது அவற்றின் வேகம் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிக்கு எட்டு அங்குலங்கள் என்ற வேகத்தில் நகர்ந்து வருகின்றன.
“உயிரினங்கள் வடக்கு நோக்கி நகரும் வேகம் ஒரு முக்கியமான விஷயம். அது நாம் நினைத்ததை விட அதிகமாக இருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட யார்க் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் தோமஸ். குளிரான கால நிலையை நாடியே உயிரினங்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றன.
பதிவுகளின்படி பார்த்தால், கடந்த பத்தாண்டுகள் தான் பூமியின் மிக வெப்பமான பத்தாண்டுகளாகும். இதில் 2005 ம், 2010 ம் அதிகபட்ச வெப்பநிலை ஆண்டுகளாக இருந்திருக்கின்றன.
2000 ஆண்டுகளில் வெப்ப நிலை உயரத் தொடங்கியதுமே உயிரினங்கள் குளிரான இடத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு நகரும் உயிரினங்களில் ஐரோப்பாவின் ‘சிட்டி காப்பர்’ வண்ணத்துப்பூச்சியும், சுவீடனின் ‘பர்ப்பிள் எம்பரர்’ வண்ணத்துப் பூச்சியும் குறிப்பிடத்தக்கவை. இங்கிலாந்தின் ‘காமா’ பட்டாம்பூச்சி, கடந்த 21 ஆண்டுகளில் 135 மைல்கள் தூரம் நகர்ந்துள்ளது.
வெப்ப நிலை காரணமாக மிக வேகமாக இடம் பெயரும் உயிரினங்களில் ஒன்று. ‘சிலோமெட்டபஸ்’ என்ற இங்கிலாந்து சிலந்தி. இந்தச் சிறிய சிலந்தி கடந்த 25 ஆண்டுகளில் 200 மைல்கள், வடக்கு நோக்கித் தனது இருப்பிடத்தை நகர்த்திக் கொண்டுள்ளது. அதாவது ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 8 மைல்கள்.

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!
» காலிபிளவர் முட்டைச் சுருள்.
» சமம் - ஒரு பக்க கதை
» ஆணுக்கு பெண் சரி சமம்?
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!
» காலிபிளவர் முட்டைச் சுருள்.
» சமம் - ஒரு பக்க கதை
» ஆணுக்கு பெண் சரி சமம்?
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum