Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
+5
sikkandar_badusha
kalainilaa
*சம்ஸ்
rinos
ஹம்னா
9 posters
Page 1 of 1
உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
உங்கள் பகிர்வுக்கு நன்றி ://:-:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
ஆமா ஆமா எனக்கில்லை அக்காவுக்கு :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
பகிர்வு நன்றி சகோதரியே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
பயனுள்ள தகவல்,, பகிர்வுக்கு நன்றி
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
உங்களுக்குமா சார் நீங்கள்தான் ஹீரோ மாதிரி சும்மா பின்றீங்களே சார் :,”,:sikkandar_badusha wrote:பயனுள்ள தகவல்,, பகிர்வுக்கு நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
rinos wrote:உங்களுக்குமா சார் நீங்கள்தான் ஹீரோ மாதிரி சும்மா பின்றீங்களே சார் :,”,:sikkandar_badusha wrote:பயனுள்ள தகவல்,, பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே,, எடையை இன்னும் குறைக்க ஆசை தான்,,, முடியவில்லை,,
மேலும், இத்தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்,,, பயனுள்ள தகவல் என்று குறிப்பிட்டேன்,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
*சம்ஸ் wrote:ஆமா ஆமா எனக்கில்லை அக்காவுக்கு :,;:
:!+:
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:ஆமா ஆமா எனக்கில்லை அக்காவுக்கு :,;:
:!+:
எந்த அக்காவுக்கு பாதுஷா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
நீங்கள் தவறாக நினைக்க வில்லை சந்தோசம்sikkandar_badusha wrote:rinos wrote:உங்களுக்குமா சார் நீங்கள்தான் ஹீரோ மாதிரி சும்மா பின்றீங்களே சார் :,”,:sikkandar_badusha wrote:பயனுள்ள தகவல்,, பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே,, எடையை இன்னும் குறைக்க ஆசை தான்,,, முடியவில்லை,,
மேலும், இத்தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்,,, பயனுள்ள தகவல் என்று குறிப்பிட்டேன்,,,
இப்போது உங்கள் எடை எத்தனை சார்
பிரகாஷ்ராஜ் மோகன்லால் சுரேஸ்கோபி இவர்கள் மூவரும் உங்களைப்போல் உள்ளார்கள்
இந்த உடம்பை மெயின்டன் பண்ணுங்க சார் போதும் அழகு நீங்கள் :+=+:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:ஆமா ஆமா எனக்கில்லை அக்காவுக்கு :,;:
:!+:
எந்த அக்காவுக்கு பாதுஷா?
:”: உங்களை தான் சொல்லி இருப்பாரென்று யூகிக்க முடிகிறது,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
சரி என்மேல் அவ்வளவு அக்கறை! சரி நாளைக்கு ஆரம்பிக்கறேன்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
யாதுமானவள் wrote:சரி என்மேல் அவ்வளவு அக்கறை! சரி நாளைக்கு ஆரம்பிக்கறேன்...
ஆமாம்,, அக்கரையிலிருக்கும் உங்கள் மீதுள்ள அக்கறையில் தான் சொல்லி இருக்கிறார்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
உடல் இளைக்க ஆயத்தமா அக்கா :,;: :,;:யாதுமானவள் wrote:சரி என்மேல் அவ்வளவு அக்கறை! சரி நாளைக்கு ஆரம்பிக்கறேன்...
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
நானும் 3 , 4 வருடங்களாக ஆயத்தமாகத்தான் இருக்கேன்... ஆனா குறையரமாதிரி தெ ரியலே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
ஆயத்தம் மட்டும்தானா {)) {)) :”:யாதுமானவள் wrote:நானும் 3 , 4 வருடங்களாக ஆயத்தமாகத்தான் இருக்கேன்... ஆனா குறையரமாதிரி தெ ரியலே
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:சரி என்மேல் அவ்வளவு அக்கறை! சரி நாளைக்கு ஆரம்பிக்கறேன்...
ஆமாம்,, அக்கரையிலிருக்கும் உங்கள் மீதுள்ள அக்கறையில் தான் சொல்லி இருக்கிறார்
:”: :,;:
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
ஹம்னாவின் குறிப்புக்கு நன்றி.sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:ஆமா ஆமா எனக்கில்லை அக்காவுக்கு :,;:
:!+:
எந்த அக்காவுக்கு பாதுஷா?
:”: உங்களை தான் சொல்லி இருப்பாரென்று யூகிக்க முடிகிறது,,,
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
ஹஹா, அதிகமில்லை ,, 90 கிலோ மட்டுமே,,
நன்றி நண்பரே,,
நன்றி நண்பரே,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு
sikkandar_badusha wrote:ஹஹா, அதிகமில்லை ,, 90 கிலோ மட்டுமே,,
நன்றி நண்பரே,,
90 கிலோவா அய்யோ................. :,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உடல் இளைக்க சில மசாலாக்கள்
» உடல் பருமனை, வலிவு குறையாமல் இளைக்க
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:
» உடல் எடை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ
» உடல் பருமனை, வலிவு குறையாமல் இளைக்க
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு...!
» உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:
» உடல் எடை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum