சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடல் இளைக்க சில மசாலாக்கள் Khan11

உடல் இளைக்க சில மசாலாக்கள்

5 posters

Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by rammalar Mon 23 Jun 2014 - 6:15

உடல் இளைக்க சில மசாலாக்கள் 8
-

நம் சமையலறையில் இருக்கும் அஞ்சலறைப்
பெட்டி ஒரு மருத்துவரின் மருந்து பெட்டி.
இந்த மசாலாக்கள் சில உணவுகளுக்கு மணம்
தருகின்றன. மருந்தாகின்றன. உடல் இளைக்க
உதவுகின்றன.
-
 பூண்டு:

இருதய நோயைத் தடுப்பதற்கு
உதவுவது. சிறுநீரை உடலிலிருந்து
வெளியேற்றவும் உடல் இளைக்கவும் வழிச்
செய்கிறது.
-
மிளகாய்ப் பொடி:

மிளகு, மிளகாய்
வகைகளில் உள்ள காப்úஸஸின் என்னும்
பொருள் இதிலும் இருப்பதால் உடல்
உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வை
அதிகமாக வரக் காரணமாகி நமது உடல்
சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
உடல் எடையும் குறையும்.
-
பார்ஸ்லி:

இது கொத்துமல்லியைப் போல்
தோற்றமுள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை
அதிகரித்து உடலுக்குச் சக்தியைக் கொடுத்து
உடலில் அதிகப்படி நீர் தங்காமல் வெளியேற்றி
எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
-
 பெருஞ்சீரகம்:

உணவை ஜீரணிக்க உதவும்.
பலர் இதைத் தேயிலையோடு சேர்த்தோ
தனியாகவோ டீ செய்து பருகி, பசியைக்
குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கலாம்
-.
 இஞ்சி:

மிளகாய்போல் உடல் சூட்டை
அதிகமாக்கி, உடலில் கொழுப்பைக் கரைக்க
உதவுகிறது.
-
 சீலரிவிதை:

இது கடுகு போல இருக்கும்.
சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். உடல்
எடையைச் சீராக வைக்கிறது. ரத்தத்தில்
சர்க்கரை அளவைச் சீராக வைப்பதால் டயாபடீஸ்
காரர்களுக்கு அடிக்கடி வரும் பசி, வராமல்
தடுக்கிறது.
-
வெந்தயம்:

இதைப் பொடி செய்து சமையலில்
சேர்க்கலாம். அல்லது காலையில் வெறும்
வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு
வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும்.
ரத்தக் கொதிப்பு சீராகும்.
=
———————————
By Sasikumar Balakrishnan (தினமணி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by பானுஷபானா Mon 23 Jun 2014 - 10:54

பயனுள்ள தகவல் நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 15:58

பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:57

jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:02

நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

இத பார்சலில் அனுப்பலாம்...

ஆனால்...

வாங்கிக் கொள்ளுவோர்...

கடும் கக்ஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்...

பரவாயில்லைய்ய ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 21:08

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

இத பார்சலில் அனுப்பலாம்...

ஆனால்...

வாங்கிக் கொள்ளுவோர்...

கடும் கக்ஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்...

பரவாயில்லைய்ய ????

அப்படி என்ன கஷ்டமாம் சொல்லுங்கோ???

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:22

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

இத பார்சலில் அனுப்பலாம்...

ஆனால்...

வாங்கிக் கொள்ளுவோர்...

கடும் கக்ஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்...

பரவாயில்லைய்ய ????

அப்படி என்ன கஷ்டமாம் சொல்லுங்கோ???
கஷ்டத்தைச் சொன்னால்
...

அது கேட்பவருக்கு .....

கஷ்டமாக இருக்காது தும்பி மச்சான்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:24

 :bounce:  :bounce:  :bounce:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:33

அனுராகவன் wrote:

படம் போடத் தொடங்கிட்டாங்கப்பனே....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:34

 (((  (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:37

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

இத பார்சலில் அனுப்பலாம்...

ஆனால்...

வாங்கிக் கொள்ளுவோர்...

கடும் கக்ஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்...

பரவாயில்லைய்ய ????

அப்படி என்ன கஷ்டமாம் சொல்லுங்கோ???

கக்ஷ்டம் புரியாதவர் போல்...

எத்தனை மணி வரைக்கும்.....

நடிப்பார் என்று ...

நானும் பார்க்கத்தான் இருக்கிறேன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:40

அனுராகவன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

இத பார்சலில் அனுப்பலாம்...

ஆனால்...

வாங்கிக் கொள்ளுவோர்...

கடும் கக்ஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்...

பரவாயில்லைய்ய ????

அப்படி என்ன கஷ்டமாம் சொல்லுங்கோ???
கஷ்டத்தைச் சொன்னால்
...

அது கேட்பவருக்கு .....

கஷ்டமாக இருக்காது தும்பி மச்சான்...
 :bounce:  :bounce:  :bounce:
படம் போட்டுக் காட்டதீங்க பாஸ்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 22:46

முறையே மாறிப்போ்ச்சிப்பா  _* _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:08

நண்பன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பயனுள்ள தகவல் நன்றி

உங்களுக்கு இந்த மசாலாக்கள் அவசியப்படாதே தங்கச்சி...

நமக்கு இல்லாட்டியும்...

மத்தவங்களுக்கு பயன் தரும் அல்லவா ???
எங்களுக்கு பயன் தரும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

இத பார்சலில் அனுப்பலாம்...

ஆனால்...

வாங்கிக் கொள்ளுவோர்...

கடும் கக்ஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்...

பரவாயில்லைய்ய ????

அப்படி என்ன கஷ்டமாம் சொல்லுங்கோ???
கஷ்டத்தைச் சொன்னால்
...

அது கேட்பவருக்கு .....

கஷ்டமாக இருக்காது தும்பி மச்சான்...
 :bounce:  :bounce:  :bounce:
படம் போட்டுக் காட்டதீங்க பாஸ்...
முறையே மாறிப்போ்ச்சிப்பா  _* _* 

முறை மாறக் கூடாது...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடல் இளைக்க சில மசாலாக்கள் Empty Re: உடல் இளைக்க சில மசாலாக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum