சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்  Khan11

மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்

Go down

மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்  Empty மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Jul 2011 - 12:29

மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்  Mubai-attack-who
நேற்று (புதன்கிழமை) மாலை மும்பையில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் 21 பேர் பலியாகியதுடன்,



நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர்.

இச்சம்பவம் குறித்து எவ்வித தாக்குதல் முன் எச்சரிக்கையும் தமக்கு கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், குஜராத் வர்த்தகர்களை குறிவைத்து இவ்வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2006 ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற புறநகர் ரயில் தொடர் குண்டுவெடிப்பும் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் மலட், காண்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இம்முறை தாக்குதல் நடைபெற்ற ஜவேரி பஜார், கவ் தாலி, கபூதர்கானா ஆகிய பகுதிகள் மக்கள் சனநடமாற்றம் மிகுந்த பகுதிகளாகும். குறிப்பாக ஜவேரி பஜார் பகுதி குஜராத்திய தங்க நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ள பகுதி ஆகும்.

எனவே இச்சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இதேவேளை நேற்றைய குண்டுவெடிப்புக்களில் பாதால உலக கோஷ்டியினர் தொடர்பு பட்டிருக்கலாம் என மத்திய உளவு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இக்குண்டுவெடிப்புக்களில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அதிகமாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பே பயன்படுத்திவருவதாகவும், இக்குண்டுவெடிப்புக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என மத்திய உளவு பிரிவு தகவலை கசியவிட்டுளது.

சமீப காலத்தில், மிட் டே புலனாய்வு பத்திரிகையாளர் ஜே.டே படுகொலை செய்யப்பட்டது, தாவூத் இப்ராஹிமின் தம்பியின் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டது என குறித்த நிழல் உலக கோஷ்டியினரின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், இத்தீவிரவாத தாக்குதலை செய்வதற்கும் அவர்கள் துணிந்திருக்கலாம் என அத்தகவல்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை நேற்றைய ஜூலை 13ம் திகதி, காஷ்மீர் அமைப்புக்கள் சிலவற்றின் மாவீரர் தினம் என்பதால், அவற்றின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம், சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கும் கடும் சவாலாக உள்ளது. பயங்கரவாத பிரச்சாரம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருவதை இது சுட்டிக்காட்டுகிறது என பாதுகாப்பு சபையின் தற்போதைய தலைவர் பீட்டர் விங் தெரிவித்துள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum