சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு Khan11

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு

3 posters

Go down

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு Empty சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 10:57

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு N5

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு
உடைப்பு என்ற செய்தி பொய்யானது
கே. அசோக்குமார்
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கும் யாழ். சங்கிலிய மன்னனின் உருவச் சிலை மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து சிற்பாசாரி ஒருவர் வரவழைக்கப்பட்டு சங்கிலிய மன்னனின் உருவச் சிலை புதுப்பொலிவுடன் அதே இடத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதேவேளை சங்கிலிய மன்னனின் சிலை உடைத்து சிதைக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இணையத்தளங் களிலும் இவ்வாறு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, யாழ்.

அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் யாழ். மாநகர சபை முக்கியஸ்தர்கள் சிலருடனும் தொடர்புகொண்டு கேட்டபோது வெளியிட்டுள்ள செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை, பொய்யான செய்திகளை வெளியிட்டு லாபம் தேட முனைகின்றனர் என தெரிவித்தனர்.

யாழ். நல்லூரில் சங்கிலியன் மன்னனின் இராஜதாணி அமைந்திருந்த பகுதியை மையமாகக் கொண்டு யாழ். முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னனின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சங்கிலிய மன்னனின் உருவச்சிலை உடைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை அடுத்து இப்பகுதிக்கு நேரில் சென்று அவதானித்த ஒருவர் தினகரனுக்குத் தெரிவிக்கையில் புனரமைப்பு வேலைகளுக்காக சிலை ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில் மறைக்கப்பட்டு வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு Empty Re: சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு

Post by kalainilaa Fri 15 Jul 2011 - 11:17

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு Empty Re: சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 13:08

தகவலுக்கு நன்றி.


சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு Empty Re: சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum