Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெற்றியின் அடித்தளம் பொறுமையே!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
வெற்றியின் அடித்தளம் பொறுமையே!
வெற்றியின் அடித்தளம் பொறுமையே!
,ஸ்லாம் மனித சமுதாயத்திற்கு பொறுமையை வலியுறுத்தி நிற்கின்றது. அலர்குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு இடங்களில் மனித சமூகத்திற்கு எச்சந்தர்ப்பத்திலும் பொறுமையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி வேண்டி நிற்கின்றது. இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும் போது
“ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் பொறுமை யைக் கடைப்பிடியுங்கள். (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்” (200: 03)
இஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு காரணியாக பொறுமை இருந்ததை அவதானிக்கலாம். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் குறைஷிக் காபிர்களின் அநியாயங்களுக்கு மத்தியில் பொறுமையிழந்து தமது பிரசாரப் பணியை விட்டு ஒதுங்கி இருப்பார்களேயானால் இன்று இஸ்லாமிய மார்க்கம் உலகில் நிலை பெற்றிருக்காமல், முஸ்லிம்களும் காபிர்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி ஒரே சமூகமாக வாழ்ந்திருப்பர்.
நபியவர்களும் ஸஹாபாக்களும் அன்று குறைஷிக் காபிர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொறுமை காத்ததன் விளைவே இஸ்லாம் இன்று எமக்குக் கிடைத்துள்ளது.
மேலும் இஸ்லாமிய வரலாற்றில் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் தமக்கு எதிராக வந்த சவால்க¨யும் சோதனைகளையும் வெற்றி கொண்டதன் பின்பே தமது நடவடிக்கைகளில் முன்னெறிச் சென்றனர்.
உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்கள் தனக்கு சாவலாக இருந்த பிர்அவ்னின் அடாவடித்தனங்களுக்கு மத்தியில் பொறுமை காத்தார். நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது உயிருடன் போராடி பொறுமைகாத்தார். நபி யூசுப் (அலை) அவர்கள் அவரது எஜமானின் மனைவி தவறான வழியில் நடக்க அழைத்த போது அப்பாவத்திலிருந்து மீட்சி பெற பொறுமை காத்தார்.
நபி யஃகூப் (அலை) அவர்களது உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு புழுக்கள் வெளியாகும் அளவுக்கு அல்லாஹ்வால் சோதிக்கப்பட்ட போது பொறுமை காத்தார். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நெருப்புக்குவியலில் எறியப்பட்ட போது பொறுமை காத்தார்.
இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் காலத்துக்குக் காலம் அனுப்பட்ட நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வினால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும் கூட அவர்கள் பொறுமை எனும் பண்பை பற்றிப் பிடித்ததன் விளைவாக தனக்கு எதிராக வந்த சவால்கள், சோதனைகள் அனைத்திலும் வெற்றிபெற்று தமது இலட்சியங்களை அடைந்தனர். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும் போது,
“விசுவாசங் கொண்டேரே பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் நிச்சயமா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” (153 : 2)
“நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது” (103: 06)
எனவே நாம் பொறுமையை கடைபிடித்து வரலாற்றில் சாதனையாளர்களாகத் திகழ்வோமாக!
அப்துல் அkஸ் ரவூப்
இர்பானியாவளாகம், கெகுனுகொல்ல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றியின் அடித்தளம் பொறுமையே!
##* வெள்ளி இன்று அருமையான பதிவு ,நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெற்றியின் அடித்தளம் பொறுமையே!
:”@: :”@:kalainilaa wrote: ##* வெள்ளி இன்று அருமையான பதிவு ,நன்றி தோழரே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
» திருமண வாழ்க்கையின் அடித்தளம்!
» காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
» வெற்றியின் ரகசியம் !!!
» வெற்றியின் ரகசியம்!
» திருமண வாழ்க்கையின் அடித்தளம்!
» காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
» வெற்றியின் ரகசியம் !!!
» வெற்றியின் ரகசியம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum