சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மாண்புமிகு புனித ரமழான் Khan11

மாண்புமிகு புனித ரமழான்

3 posters

Go down

மாண்புமிகு புனித ரமழான் Empty மாண்புமிகு புனித ரமழான்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 13:02

மாண்புமிகு புனித ரமழான்
சீல்லாஹ்வினால் அருளப்பட்ட எல்லா மாதங்களிலும் மிகவும் மேலான மாதமாய் மாண்புமிகு ரமழான் மாதத்தை முஸ்லிம்களுக்கு அருட்கொடையாய் இறைவன் வழங்கினான்.

மேலும் இப்புனித மகத்துவமிக்க ரமழானில் பல விஷேசங்களையும் அமைத்தான்.

மக்களுக்கு வழிகாட்டலாய் வந்த புனித அல்குர்ஆனை அல்லாஹ் இம்மகத்தான நோன்பு மாதத்தில் அருளினான்.

ஆயிரம் மாதங்களையும் விட மேன்மைமிக்க சிறப்பான அற்புதமான “லைலதுல்கத்ர்” எனும் இரவையும் புனித ரமழானிலே அமைத்தான். சுவர்க்க வாயில்களைத் திறந்தும் நரகவாயில்களைப் பூட்டியும் நோன்பு மாதத்தை அல்லாஹ் சிறப்புறச் செய்தான்.

ரமழான் மாதத்தின் சிறப்பால் அல்லாஹ்விடம் கேட்கப்படும் அனைத்து துஆக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவ மன்னிப்பும் அளிக்கப்படும்,

எனவே இம்மாதத்தில் முஸ்லிம் மக்கள் அனைவரும் கூடுதலான அமல் செய்து நோன்பு மாதத்தினைச் சிறப்புறச்செய்வது கட்டாயமாகும்.

இறைவனுக்கு உகந்த அமல்களை மேற்கொண்டு கட்டாயக் கடமைகளையும் மேற்கொண்டு நிறைவேற்றவேண்டும் ரமழானில் பகலில் நோன்பிருந்தும், இரவில் விழித்திருந்து தொழுகையில் ஈடுபடுவதிலும் மேலான பரிசுத்த அல்குர்ஆனை ஓதுவதிலும் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.

எனவே! எங்களை நோக்கி வீறு நடை போட்டு வரும் ரமழானை வருக வருக என இருகரம் ஏந்தி வரவேற்று இயன்ற அளவு அமல்களைச் செய்து இறைவனுக்கு உகந்தவர்களாக நடந்து அவனின் மேலான அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும்.

இரவு பகல் பாராமல் அல்லாவை வணங்குவதிலும் சென்ற காலங்களில் ஏற்பட்ட தவறான செயல்களுக்கு “தெளபா” செய்து பாவமன்னிப்புக் கேட்பதிலும் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவனிடம் வேண்டினால் எங்கள் தவறுகளைப் பொறுத்து ரமழானின் சிறப்பால் பாவமன்னிப்பு வழங்குவான் என்பது உறுதி.

ஏ. k. எம். ஹனீபா
பேருவளை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாண்புமிகு புனித ரமழான் Empty Re: மாண்புமிகு புனித ரமழான்

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 13:05

இரவு பகல் பாராமல் அல்லாவை வணங்குவதிலும் சென்ற காலங்களில் ஏற்பட்ட தவறான செயல்களுக்கு “தெளபா” செய்து பாவமன்னிப்புக் கேட்பதிலும் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவனிடம் வேண்டினால் எங்கள் தவறுகளைப் பொறுத்து ரமழானின் சிறப்பால் பாவமன்னிப்பு வழங்குவான் என்பது உறுதி.

காலத்தின் தேவை இன்னும் 15 நாட்களில் எம்மை வந்தடைய இருக்கும் புனித ரமழான்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாண்புமிகு புனித ரமழான் Empty Re: மாண்புமிகு புனித ரமழான்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 13:46

:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாண்புமிகு புனித ரமழான் Empty Re: மாண்புமிகு புனித ரமழான்

Post by kalainilaa Thu 21 Jul 2011 - 12:21

நன்றி ,தோழரே .பகிர்வுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாண்புமிகு புனித ரமழான் Empty Re: மாண்புமிகு புனித ரமழான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum