Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Today at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
நீஜ்ரத் ஸல்மான் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; றஸ¥லுல்லாஹி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாத இறுதியில் எங்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள்.
“மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. அது பரக்கத்துச் செய்யப்பட்ட மாதமாகும். அதில் லைலத்துல் கத்ர் என்று ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். அதனுடைய இரவு நேரங்களில் நின்று (தராவீஹ்) தொழுவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான்.
எந்த மனிதர் இம்மாதத்தில் ஓர் நற் செயலைச் செய்து அல்லாஹ்விடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ, அவர் ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் போன்றாவார். இம்மாதத்தில் ஏதேனும் ஒரு பர்ளை நிறைவேற்றுபவர். ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவர் போன்றவராவார்.
மேலும் இம்மாதம் பொறுமைக்குரிய மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சுவர்க்கமாகும்/ இன்னும் இம்மாதம் மனிதர்களுடன் கலந்துரவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும். இந்த மாதத்தில் ஒரு முஃமினுடைய ரிஸ்கு அதிகரிக்கப்படுகிறது.
எந்த மனிதரேனும் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பாரானால் அது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நரக நெருப்பிலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கும் காரணமாகிவிடும். மேலும் நோன்பு வைத்தவருடைய நன்மையைப் போன்று இவருக்கும் நன்மை கிடைக்கும்.
எனினும் அந்த நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே எங்களில் அனைவரும் நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிக்கும் சக்தி உடையவர்களாக இல்லையே?’ என்று ஸஹாபாக்கள் வினவினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு பேரீத்தம்பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர் அல்லது ஒரு மிடர் பால் ஏதேனும் ஒன்றைக்கொண்டு நோன்பு திறக்கச் செய்தாலும் அவருக்கும் அல்லாஹ¤த்தஆலா அந்த நன்மையை வழங்கிவிடுவான்’ என்று கூறிய பின், ‘இம்மாதத்தின் முற்பகுதி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தாகவும், நடுப்பகுதி அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுதலை பெறுவதற்காகவும் இருக்கின்றன.
மேலும் ‘இம்மாதத்தில் நான்கு விடயங்களை அதிகமாகச் செய்து வாருங்கள், அவற்றில் இரண்டு விடயங்கள் உங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ¤த் தஆலாவை நீங்கள் திருப்திப்படுத்துவதற்காக உள்ள விடயமாகும்.
இன்னும் இரண்டு விடயங்களை விட்டும் நீங்கள் தேவையற்றவர்களாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் இரட்சகனை திருப்திப்படுத்தக்கூடிய முந்திய இரண்டு விடயங்களாவன! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமாவை அதிகமாகக் கூறுவதும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவதுமாகும்.
நீங்கள் தேவையற்றிருக்க முடியாத மற்றும் இரண்டு விடயங்களாவன! நீங்கள் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை கேட்பதும், நரகத்தை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதுமாகும்’
ராபிஹ் இப்னு கலீல் ஆலிம்
(அல் முர்ஸி) வெலிகாமம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமழான் புனித ரமழான் பாடல்
» மாண்புமிகு புனித ரமழான்
» புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» சேனையின் அன்புறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களும் வரவேற்பும்.
» மாண்புமிகு புனித ரமழான்
» புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» சேனையின் அன்புறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களும் வரவேற்பும்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum