சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாகிஸ்தான் ரியாஸ் முகமதுக்கு திருவண்ணாமலை பாலாஜியின் இதயம் பொருத்தம்! Khan11

பாகிஸ்தான் ரியாஸ் முகமதுக்கு திருவண்ணாமலை பாலாஜியின் இதயம் பொருத்தம்!

2 posters

Go down

பாகிஸ்தான் ரியாஸ் முகமதுக்கு திருவண்ணாமலை பாலாஜியின் இதயம் பொருத்தம்! Empty பாகிஸ்தான் ரியாஸ் முகமதுக்கு திருவண்ணாமலை பாலாஜியின் இதயம் பொருத்தம்!

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 13:27

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித பிரச்சனை இருந்தாலும், ஒரு பாகிஸ்தானியரின் இதயம் மட்டும் இந்தியாவை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. காரணம்,அவருக்குப் பொருத்தப்பட்டிருப்பது இந்தியர் ஒருவரின் இதயம்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரியாஸ் முகமது (54). தனது குடும்பத்தாருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 23-ம் தேதி இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் இதய நோய் தீவிரமடைந்துள்ளது.

அவர் குடும்பத்தார் சென்னையில் இருக்கும் டாக்டர் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் பற்றி இணையதளத்தில் பார்த்தனர். அவர் குணமடைய இது தான் சரியான இடம் என்று எண்ணி உடனே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டனர்.

அவருக்கு மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இது சுமார் 6 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது ரியாஸ் குணமடைந்து வருகிறார். இன்னும் 15 நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்யப் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் பாகிஸ்தானியர்களாக இருந்தாலும், எங்களை அன்போடு கவனித்துக் கொள்கின்றனர் என்று ரியாஸின் மகள் ஹசீனா குரல் தழுதழுக்கக் கூறினார். ரியாஸின் மனைவி தமிழர்களின் பாசத்தைப் பார்த்துவிட்டு நெகிழிந்து போயுள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாகிஸ்தான் ரியாஸ் முகமதுக்கு திருவண்ணாமலை பாலாஜியின் இதயம் பொருத்தம்! Empty Re: பாகிஸ்தான் ரியாஸ் முகமதுக்கு திருவண்ணாமலை பாலாஜியின் இதயம் பொருத்தம்!

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 13:40

நல்ல செய்தி மீண்டும் படிக்க கிடைத்தமைக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum