Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வய் - ஃபி (Wi - Fi) தொழில்நுட்பம் பற்றி .......
3 posters
Page 1 of 1
வய் - ஃபி (Wi - Fi) தொழில்நுட்பம் பற்றி .......
கம்பியில்லாத அதாவது WIRELESS தொழில்நுட்பம் பல இடங்களில், அமோகமாக, இன்று பயன்படுத்தப் பட்டுவருகிறது. இதன் விரிவு - வயர்லெஸ் ஃபிடெலிடி - Wireless Fidelity - என்பதோடு, இத்தொழில்நுட்பம் வய் - ஃபி அலையன்ஸ் - (Wi-Fi Allaines) - ஆல் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த வயர்லெஸ் நுட்பமானது Radio, Television, Computer, Cell Phone என்று பல தரப்பட்ட சாதனங்களில், கடை பரப்பி, பல்வேறு அலைவரிசைகளில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வய் - ஃபி - க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) முதல் 5 கிகா ஹெர்ட்ஸ்
(Giga Hertz) வரையிலான அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுகிறார்கள். வினாடிக்கு 11 மெகா பைட் (Mega Byte) முதல் 140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தவல்ல திறன் கொண்டதும் கூட.
வயர்லெஸ் முறையில் கணினிகள், பிரிண்டர்கள், மடிக்கணினிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்திடவும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள்,
இரயில் நிலையங்கள் போன்ற பல இடங்களிலும் இணையத்தை பயன்படுத்துவதற்காக வய் - ஃபி அக்ஸஸ் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வீடுகள், சிறு நிறுவனங்களிலும் இணைய இணைப்புக்காக பயன்படுத்தப்படும் மோடம்களில் கூட வய் - ஃபி ரூட்டர் (Wi-fi Router) பொருத்தப்பட்டே விற்பனைக்கு வருகின்றன.
வய் - ஃபி வசதி உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு என்றே மடிக்கணினிகள் (Laptop), குளிகைக் கணினிகள் (Tablet PC), கைபேசிகள் (Smart Phones) என பல மாடல்களில் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.
வய் - ஃபி சாதனங்களுக்கான இந்திய சந்தையின் தற்போதைய மதிப்பு தோராயமாக 120 கோடி என்றும், வரும் காலங்களில் 400 கோடிக்கு மேல் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வய் - ஃபி தொழில் நுட்பம் சிறந்ததாக கருதப்பட்டாலும் சில பாதுகாப்புக்
குறைபாடுகளும் உள்ளன. வய் - ஃபி நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து பயன்பாட்டாளரின் தகவல்களை திருடி நாசவேலைகளில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் நிரம்பவே உண்டு.
வய் - ஃபி நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து
அந்நெட்வொர்க்கை ஹேக் செய்ய இயலும். இதற்கான மென்பொருட்கள்கூட
இணையத்தில் கிடைக்கின்றன. திட்டமிடப்பட்ட ஹேக்கிங் என்றில்லாமல், எதேச்சையாக கிடைக்கும் வய் - ஃபி நெட்வொர்க்கிலும் கூட விளையாட்டாக, சிலர், இணைந்து விஷமத்தனமான குழப்பங்கள் மற்றும் தகவல்கள் திருடுதல் போன்றவைகளையும் செய்கிறார்கள்.
தற்காலிகமான போலி வய் - ஃபி நெட்வொர்க்கையும் உருவாக்கி அண்டை வீட்டாரின் கணினிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்கள் திருடுவது போன்ற பல வழிமுறைகளும் கையாளப்படுகின்றன.
ஆக, தீய நோக்கத்துடன் யாரும் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை அணுகாமல் தடுக்க வய் - ஃபி ரூட்டரின் பாஸ்வேர்டை சாதாரணமானதாக இல்லாமல் கடினமானதாக அமைப்பதே சிறந்தது. மேலும், வய் - ஃபி நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு அமைப்பையும் (Security Setup) செயற்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டியதும் அவசியம். சிறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் வய் - ஃபி ரூட்டர்களுக்கும் இவை பொருந்தும். நெட்வொர்க்கிலேயே எப்பொழுதும்
இருக்கக்கூடிய Desk Top, Lap Top, Tablet PC, Printer, Smart Phone போன்ற
கருவிகளுக்கு வய் - ஃபி இணைப்பை அனுமதிக்ககூடிய ஃபில்டர்களை பயன்படுத்துவது நல்லது. மேலும் திறந்த நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் (Automatic Access) தானியங்கி அமைப்புகள் செயற்பாட்டில் இருந்தால் அவற்றின் செயற்பாட்டையும் நிறுத்தி வைப்பது நல்லது. நெட்வொர்க்குகளுக்கு தேவையான ஃபயர்வால் (Firewall) போன்ற கூடுதல் பாதுகாப்பு வளையங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Last edited by nazimudeen on Fri 15 Jul 2011 - 21:24; edited 1 time in total (Reason for editing : Some unwanted scripts.)
Re: வய் - ஃபி (Wi - Fi) தொழில்நுட்பம் பற்றி .......
தொடருங்கள் உறவே நல்ல பதிவு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» WiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம் ?
» எதிர்கால தொழில்நுட்பம்!
» வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!
» இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்-எஸ். விஸ்வநாதன்
» ஆச்சரியப்பட வைக்கும் தொழில்நுட்பம் (தளபாடங்கள்)
» எதிர்கால தொழில்நுட்பம்!
» வருங்காலத் தொழில்நுட்பம் - டி.வி.+ இணையம்!
» இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்-எஸ். விஸ்வநாதன்
» ஆச்சரியப்பட வைக்கும் தொழில்நுட்பம் (தளபாடங்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum