Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை
4 posters
Page 1 of 1
ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஷேக் சிந்தா மதாருக்கு இன்று திருமணம் நடந்தது.
பத்தமடை லெப்பை தெருவைச் சேர்ந்தவர் ஷேக் சிந்தா மதார். இவர் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.
அந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவுக்காரப் பெண்ணுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து இவர் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் வரும் 15-ம் தேதி தனக்கும், தன்னுடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அதனால் ஒரு மாதம் பரோல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனையடுத்து நீதிபதி மனுவை விசாரித்து திருமணத்திற்காக ஷேக் சிந்தா மதாருக்கு இன்று (15-ம் தேதி) முதல் 17 நாட்கள் பரோல் விடுமுறை அளிக்குமாறு காவல் மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில் ஷேக் சிந்தா மதார் நேற்று மாலை திருமணத்திற்காக பரோல் விடுமுறையில் பத்தமடையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பலத்த போலீஸ் காவலுடன் சென்றார். இன்று காலை பத்தமடையில் அவருக்கு திருமணம் நடந்தது. வரும் 31-ம் தேதி மாலையில் மீண்டும் அவர் பாளை சிறையில் அடைக்கப்படுவார்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை
இவர் மனைவியையும் இவருடன் சிறையில் அடைக்க சொல்லுங்கள் அக்கா
இவருக்கெல்லாம் திருமணம் போடாங்கோ :!.: :!.:
இவருக்கெல்லாம் திருமணம் போடாங்கோ :!.: :!.:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை
இந்த முட்டாள் தனத்திற்கு சட்டமும் துணையானது தான் கேவலம்.
அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழானது.
அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழானது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை
அப்படி சொல்லுங்கக்கா :”: :”:யாதுமானவள் wrote:இந்த முட்டாள் தனத்திற்கு சட்டமும் துணையானது தான் கேவலம்.
அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழானது.
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிக்கு ஒருவார விடுமுறை
» 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
» சசிகலா பரோல் மனு தள்ளுபடி: கர்நாடக சிறைத்துறை உத்தரவு
» பெண் கைதிக்கு பிறந்த குழந்தை.
» விடுமுறை
» 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
» சசிகலா பரோல் மனு தள்ளுபடி: கர்நாடக சிறைத்துறை உத்தரவு
» பெண் கைதிக்கு பிறந்த குழந்தை.
» விடுமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum