Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
2 posters
Page 1 of 1
ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டியில், பள்ளத்தாக்கு பகுதிகளின் வெப்பநிலை, பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்று விட்டது. அதிகாலை வேளைகளில், புல்வெளி பகுதிகள் அனைத்தும், வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று, உறைபனி படர்ந்து காணப்படுகின்றன. ஊட்டியில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பொழியவில்லை. அவ்வப்போது, புயல் சின்னம் காரணமாக மழை பெய்தது. இந்நிலையில், நவம்பர் மாதம் துவங்க வேண்டிய பனிக்காலமும் மழை பாதிப்பால் தாமதப்பட்டது. டிசம்பர் முதல் வாரம் நீர் பனியின் தாக்கம் ஊட்டியில் தென்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் நேற்று காலை வெப்பநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்று விட்டது. ஊட்டியின் பல இடங்களில், வெள்ளை கம்பளம் போர்த்தியது போல உறைபனி படர்ந்திருந்தது. பள்ளத்தாக்கு பகுதிகளான வேலிவியூ, முக்கூர்த்தி, அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி, தலைகுந்தா, காந்தல் ஆகிய பகுதிகளில் பகல் வேளைகளிலும் உறைபனி காணப்பட்டது. இந்த பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலையே, பூஜ்ஜியத்துக்கும் கீழே, "மைனஸ்' டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்துள்ளது. நகரப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியசாகவும் இருந்தது. முற்பகல் 11.00 மணி வரை குளிர் குறையாமல் இருப்பதால், சுற்றுலா பயணிகளும், மாணவ, மாணவியரும் கடும் அவதிப்படுகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
» ஊட்டியில் உறைபனி
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» ஊட்டியில் உறைபனி
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum