Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
எத்தியோப்பியாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் எரிட்ரியா நாட்டு எல்லையில் அபார் மாகாணம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த எரிமலைகள், உப்பு சுரங்கங்கள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் உள்ளன. எனவே, அவற்றை உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குவிந்து இருந்த சுற்றுலா பயணிகள் மீது நேற்று எத்தியோப்பியா தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
கலை பார்க்கச்
சென்றவனை
காவு கொண்டதென்ன ,,,,
சென்றவனை
காவு கொண்டதென்ன ,,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டு பயணிகள் சுட்டுக்கொலை
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்
» எகிப்தில் பஸ் விபத்து 11 சுற்றுலா பயணிகள் பலி
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum