Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது - 1000 ற்கு மேற்பட்டோர் வெளியேற்றம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது - 1000 ற்கு மேற்பட்டோர் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் மவுண்ட் லோகோன் எரிமலை வெடித்துள்ளது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்புக்களில் இருந்து சுமார் 1000 கணக்கான பொதுமக்கள் அங்கிர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்தோனேசியாவின் மவுண்ட் லோகோன் எரிமலை நேற்று நள்ளிரவு வெடித்தது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புக்களில் இருந்து சுமார் 1000 கணக்கான பொதுமக்கள் அங்கிர்ந்து வெளியேறி வருகின்றனர்.
லோகோன் எரிமலை, மத்திய இந்தோனேசியாவின் சுலாவேஸி மாகணத்தில் உள்ளது. நேற்றிரவு 10.46 மணிக்கு ஒரு தடவையும், நள்ளிரவு 1.10 மணியளவில் மீண்டும் ஒரு தடவையும் இந்த எரிமலை வெடித்தது.
இதையடுத்து புகை, எரிமலை குழம்பு என்பவற்றை கக்கத்தொடங்கியுள்ளது இந்த எரிமலை.
இதனால் மக்கள் இரவோடு இரவாக அப்பகுதியில் இருந்து வெளியேறத்தொடங்கியுள்ளனர். அந்நாட்டு காவற்துறையினரும், தீயனைப்பு படையினரும், எரிமலை வெடிப்பு பகுதிக்கு விரைந்துள்ளதுடன், பொதுமக்களை மீட்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
சுமார், 5,741 அடி உயரமான குறித்த எரிமலை, ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே வெடிக்கும் அபாயத்தில் இருந்ததால், பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து சுமார் 2000 பேர் வெளியேறியிருந்தனர்.
பசுபிக் சமுத்திரத்தின், நெருப்பு வளைய தட்டுக்களுக்கு மேலாக இந்தோனேசியாவின் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என்பன அங்கு அடிக்கடி நடைபெறுகின்றன. அங்கு, விழிப்பு நிலையில் உள்ள சுமார் 129 எரிமலைகளில் தற்போது வெடித்துள்ள மவுண்ட் லோகோன் எரிமலையும் ஒன்றாகும்.
இது கடைசியாக 1991 ம் ஆண்டு வெடித்திருந்த போது சுவிஸ் நாட்டை சேர்ந்த மலை ஏறும் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தர். மேலும் ஆயிரக்காணோர் இடம்பெயர்ந்தனர்.
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Similar topics
» பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்தது : சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி
» பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்
» சிலியில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
» சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்
» உடல் ஆரோக்கியத்திற்கு
» பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்
» சிலியில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
» சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்
» உடல் ஆரோக்கியத்திற்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum