சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்  Khan11

பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்

2 posters

Go down

பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்  Empty பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 22:37

பிலிப்பைன்ஸில் எரிமலை குளம்புகளை வெளியிடத் தொடங்கியதால் இரண்டாயிரம் குடும்பங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறின. திங்கட்கிழமை அதிகாலை இந்த எரிமலை குமுறத் தொடங்கியது. விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் பண்ணை நிலம் அமைந்துள்ள பகுதியிலே இந்த எரிமலை அமைந்துள்ளது.

இதனால் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டு சாம்பல் படிவுகளும் நிலத்தில் வீழ்ந்தன. இவை அதிகளவான பயிர்களையும் பாதித்தது. சாம்பற் படிவுகளால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் கடுமையான சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். எரிமலையுள்ள பிரதேசத்திலிருந்து நான்கு கி. மீற்றர் எல்லை வரை எவரையும் செல்ல வேண்டாமென பொது மக்களை அரசாங்கம் கேட்டுள்ளது.

புகை மண்டலத்தால் சாம்பல் படிவு ஏற்படும் பொழுது தொண்டை, மூக்கு, நாவு, கண் போன்ற மனித உறுப்புகளில் நுழைந்து பாரிய அழற்சியை ஏற்படுத்தும் எனவே மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் புலுசான் என்ற விவசாயப் பிராந்தியத்தில் 23 எரிமலைகள் உள்ளன. இவை அடிக்கடி குளம்புகளை வெளியிடுகின்றமை வழமை. இதனால் இப்பிரதேசங்களில் பாதுகாப்பான விமானப் பயணங்களை மேற்கொள்வதும் சிரமமாகவுள்ளது. விமான சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இப் பிரதேசத்துக்கு இடம்பெறாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்  Empty Re: பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்

Post by ஹம்னா Thu 24 Feb 2011 - 11:06

: {)) {))


பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்தது : சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி
» சிலியில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
» இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது - 1000 ற்கு மேற்பட்டோர் வெளியேற்றம்
»  இரண்டாயிரம் அர்த்தத்தில் புரிந்துகொள்பவள் பெண்!
» பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்; பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum