Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
5 posters
Page 1 of 1
தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
தங்கம் ஓர் ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.* ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் சுரக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகு பூச்சுகளில்,தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. உடலின் செல்களுக்கும், “டிஷ்யு’களுக்கும் இன்றியமையாத ஒரு “மினரல்’தங்கம்.
* தங்கம் சேர்ந்த பானங்களை/மருந்துகளை உட்கொள்வதோடு மட்டுமில்லாமல்,ஊசி மூலமாகவும் தங்கம் சேர்த்த கூட்டுக்களை சருமத்தினுள் செலுத்தலாம்.
* மூட்டு வியாதிகளுக்கு தங்கம் ஒரு சிறந்த மருந்து என்பதை மருத்துவ விஞ்ஞானமே கூறியுள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு “க்ரைஸோ தெரபி’என்று பெயர்.
* தங்கத்துக்கு “கேன்ஸர்’ சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் திறன் இருப்பதால், அதற்கான ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
* “பேரலிஸிஸ்’நோயால் முகம் பாதிக்கப்பட்டு,கண் இமைகளை மூட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு தங்கத் தகடை இமைகளின் மேல் பாகத்தினுள் பொருத்தி,நிவாரணம் அளிக்கப்படுகிறது.
* சூரியனின் உஷ்ண கிரணங்கள் தாக்காமலிருக்க விண்கலனின் சில பாகங்களில், மெல்லிய தங்கப்பூச்சு கொடுக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி விண்கலனில் செல்பவர்கள் அணியும் “ஹெல்மெட்’டிலுள்ள கண்ணாடித் தடையில் தங்கக் “கோட்டிங்’ கொடுக்கப்படுகிறது.
* மின் ஓட்டத்தை தங்கம் வெகு எளிதில் கூடத்துகிறது. செல்ஃபோன், கணிப்பொறி போன்ற பொருள்களில் உபயோகப்படும் “எலெக்ட்ரானிக் சர்க்யூட்’களில் சிறிய “வால்டேஜ்’ல் சிறிய அளவில் “கரெண்ட்’அனுப்பவும்,வினாடிக்கு பல தடவை தொட்டு வெட்டு நடத்தும் இணைப்புகளிலும் தங்கம்தான் உபயோகிக்கப்படுகிறது.
* ஆலய கோபுரங்களின் உச்சியிலும், பிரபலமான பழமைவாய்ந்த கட்டடங்களின் கூரைகளிலும் தங்கத்தகடுகள் பதிக்கப்படுகிறது. இதனால் கட்டடத்தின் அழகு அதிகரிப்பதுடன் அவை சுற்றுச் சூழல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் காப்பாற்றப்படுகின்றன. இது “லீஃபிங்க்’ அல்லது “கில்டிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.
*நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கம் அளவுகோல். உலகம் தோன்றிய நாள் முதலே ஒரு விலையுயர்ந்த உலோகமாக மதிக்கப்பட்டு வருகிறது.
இப்படி பல வகையிலும் உபயோகப்படுகின்ற வேறு ஒரு உலோகத்தை, நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் தங்கத்துக்கு இத்தனை மகிமை.

Re: தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
சாதிக் wrote:அதன் பக்கம் நெருங்கவே பயமாக இருக்கிறது தகவலுக்கு நன்றி நண்பரே
ஏன் அண்ணா அண்ணி கேட்டாங்களா? :”: :”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
:”: :”: :”:ஹம்னா wrote:சாதிக் wrote:அதன் பக்கம் நெருங்கவே பயமாக இருக்கிறது தகவலுக்கு நன்றி நண்பரே
ஏன் அண்ணா அண்ணி கேட்டாங்களா? :”: :”:
Re: தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
ஹம்னா wrote:சாதிக் wrote:அதன் பக்கம் நெருங்கவே பயமாக இருக்கிறது தகவலுக்கு நன்றி நண்பரே
ஏன் அண்ணா அண்ணி கேட்டாங்களா? :”: :”:
கேட்கத்தேவையில்லை மணி வாங்கும் எண்ணமிருக்கிறதாலதான் இத்தனை கவலை புரிஞ்சுக்க வேணாமா கேட்காமலே பாத்துப்பார்த்து செய்வதுதான் இந்த அண்ணனின் குணம் இன்னுமா புரியல இந்த தங்கச்சிக்கு :.”:
Re: தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
சாதிக் wrote:ஹம்னா wrote:சாதிக் wrote:அதன் பக்கம் நெருங்கவே பயமாக இருக்கிறது தகவலுக்கு நன்றி நண்பரே
ஏன் அண்ணா அண்ணி கேட்டாங்களா? :”: :”:
கேட்கத்தேவையில்லை மணி வாங்கும் எண்ணமிருக்கிறதாலதான் இத்தனை கவலை புரிஞ்சுக்க வேணாமா கேட்காமலே பாத்துப்பார்த்து செய்வதுதான் இந்த அண்ணனின் குணம் இன்னுமா புரியல இந்த தங்கச்சிக்கு :.”:
அப்போ இந்த தங்கச்சிக்கும் ஒன்னு :.”: :.”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
எனக்கு ஒன்று சாதிக் :}
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மவுனம் தங்கத்திற்கு நிகரானது!
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» இத்தனை அழகா நீ..
» ஏன் இத்தனை கடவுள்!
» மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» இத்தனை அழகா நீ..
» ஏன் இத்தனை கடவுள்!
» மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum